Oneplus மே 29 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

Updated on 15-May-2020
HIGHLIGHTS

ஒன்பிளஸ் தனது ரெட் கேபிள் கிளபில் அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் இவற்றின் இந்திய விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மே 29 ஆம் தேதி அமேசான் மற்றும் விற்பனை மையங்களில் விற்பனைக்கு வருகிறது.இதனை ஒன்பிளஸ் தனது ரெட் கேபிள் கிளபில் அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் 8 சிறப்பம்சங்கள்:

– 6.55 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 402 ppi 20:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
– 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
– 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
– அட்ரினோ 650 GPU
– 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.0 மெமரி
– 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 3.0 மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.0
– டூயல் சிம்
– 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.75, OIS + EIS 
– 16 எம்பி 116° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4, 4K வீடியோ
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.45, EIS
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– யுஎஸ்பி டைப் சி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யுஎஸ்பி டைப் சி
– 4300 எம்ஏஹெச் பேட்டபி
– ராப் சார்ஜ் 30T ஃபாஸ்ட் சார்ஜிங் 

ஒன்பிளஸ் 8 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.78 இன்ச் 3168×1440 பிக்சல் குவாட் HD+ 120 ஹெர்ட்ஸ் 19.8:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
– 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
– 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
– அட்ரினோ 650 GPU
– 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி UFS 3.0 மெமரி
– 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி UFS 3.0 மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.0
– டூயல் சிம்
– 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.78, OIS + EIS 
– 48 எம்பி 119.7° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 8 எம்பி டெலிபோட்டோ கேமரா, f/2.44, OIS
– 5 எம்பி கலர் ஃபில்ட்டர் கேமரா, f/2.4
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.45, EIS
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– யுஎஸ்பி டைப் சி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யுஎஸ்பி டைப் சி
– 4510 எம்ஏஹெச் பேட்டபி
– ராப் சார்ஜ் 30T ஃபாஸ்ட் சார்ஜிங் 
– 30 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
– வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்

இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 8 சீரிஸ் விலை ரூ. 41,999 துவங்கி டாப் எண்ட் ஒன்பிளஸ் 8 ப்ரோ விலை ரூ. 59,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :