ONEPLUS 7 PRO அறிமுகமான இரண்டே நாட்களில் சாப்ட்வெர் அப்டேட்.

Updated on 17-May-2019
HIGHLIGHTS

OnePlus 7 Proமேம்பாட்டில் கிடைத்துள்ளது OxygenOS 9.5.2

ஆக்சிஜன் 9.0 இயங்குதளம், பில்ட்-இன் ஸ்கிரீன் ரெக்கார்டர் மற்றும் சென் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

OnePlus  அதன் லேட்டஸ்ட் OnePlus 7 Proவில்  அதன் முதல் மென்பொருள் அப்துற்ட் செய்ய ஆரம்பித்துள்ளது இந்த  மேம்பாட்டில்; OxygenOS version 9.5.3.GM21AA யில் வருகிறது. அப்டேட்டின்  படி  நிறுவனம் இன்னும் பல  மேம்பாட்டு உடன்  கொண்டு வருகிறது, அதில் சிஸ்டம் செக்சன் யின் கீழ் April 2019 Android security patch கொண்டு வருகிறது. இதில் நிறைய அம்சங்கள் AC dimming feature, improved scrolling, மற்றும் பல வற்றை இதில் பொருத்தப்பட்டுள்ளது.\

சேஞ்ச்லாக் படி OnePlus  கேமிங் மோட் யில் Fnatic mode  யின் haptic feedback உடன் சேர்க்கப்பட்டுள்ளது.இதில் இன்னும் சிறப்பு என்னெவென்றால்  இதன் கேமரா பகுதியில்  மிகவும்  நல்ல அமசத்தை photo quality கொண்டு வந்துள்ளது. OnePlus  யின் இந்த மேம்பாட்டுக்கு பிறகு OnePlus இந்த அப்டேட்டில் VoLTE  மற்றும் VoWiFi யின் Thailand AIS ஆகியவை சப்போர்ட் செய்ய ஆரம்பமாகியுள்ளது.

இந்த அப்டேட்   Google Digital Wellbeing feature யில் எடுத்துள்ளது, அதை OnePlus 7 Pro   கடைசி அப்டேட் சேர்த்துள்ளது. இது போல கூறலாம் Digital Wellbeing” sectionயில் ரேட்டிங் App லிருந்து நீக்கப்பட்டது 

புதிய OnePlus 7 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் ஃபுளுயிட் AMOLED நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் 9.0 இயங்குதளம், பில்ட்-இன் ஸ்கிரீன் ரெக்கார்டர் மற்றும் சென் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :