OnePlus 6T இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது இப்படி பாக்கலாம் இதன் லைவ் ஸ்ட்ரீமிங்

Updated on 30-Oct-2018
HIGHLIGHTS

நிறைய வதந்தி மற்றும் லீக்களுக்கு பிறகு இன்று ஒன் ப்ளஸ் இன்று நியூ யார்க்கில் அமைந்துள்ள Pier 36 யில் நடைபெற இருக்கும் நிகழ்வில் அதன் புதிய ஸ்மார்ட்போன் OnePlus 6T அறிமுக செய்ய இருக்கிறது

நிறைய  வதந்தி மற்றும் லீக்களுக்கு பிறகு இன்று  ஒன் ப்ளஸ் இன்று நியூ யார்க்கில் அமைந்துள்ள Pier 36 யில்  நடைபெற இருக்கும் நிகழ்வில் அதன் புதிய ஸ்மார்ட்போன் OnePlus 6T அறிமுக செய்ய இருக்கிறது  OnePlus 6T ஸ்மார்ட்பஹானை பற்றி வந்த சில தகவலை பற்றி கூறினால்  3700 mAh  பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது இதனுடன் இதன்  அறிமுக நிகழ்வை இங்கு இப்படி நேரடியாக பார்க்கலாம் மேலும் இதன் விலை மற்றும் சிறப்பசங்களை சரியாக தெரிந்து கொள்ளலாம் 

இப்படி  பாருங்கள் OnePlus 6T அறிமுகத்தை லைவ் ஸ்ட்ரீமிங் 

இன்று இந்தியாவில் 8:30க்கு அறிமுமாகிறது இதனுடன் நீங்கள் இதன் நேரடி காட்சிகளை இப்படி பார்க்கலாம் 

 

OnePlus 6T சிறப்பம்சம் 

ஒன்பிளஸ் 6T ஸ்மாரட்போனில் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. கீக்பென்ச் வெப்சைட்டின் மூலம் தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களில் ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என கூறப்பட்டு இருந்தது.

இதுவரை கிடைத்து இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச், 2340×1080 AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்பட்டிருக்கிறது. 

போட்டோக்கள் எடுக்க முந்தைய ஒன்பிளஸ் 6 போன்றே 16 எம்.பி. + 20 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்படலாம். ஒன்பிளஸ் 6 போன்றே புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிலும் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்படுகிறது. 

OnePlus 6T இந்த விலையில் அறிமுகமாகலாம் 

இது வரை OnePlus 6T இந்திய விலை பற்றி  எந்த தகவலும் இல்லை இருந்தாலும் ஒரு லீக் மூலம் வந்த தகவலின் படி ஒரு ஜெர்மன் வெப்சைட்டில் இந்த சாதனம் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்  €580 (அதாவது இந்திய  விலை   (Rs 48,370)  லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது இந்தியாவில் இந்த சாதனம் Rs 36,000 லிருந்து அறிவிக்கப்படும் என தெரிகிறது இதனுடன் அமேசான் இந்தியாவில்  இந்த சாதனம் நவம்பர் 1 லிருந்து விற்பனை ஆரம்பம் ஆகிறது இதனுடன்  இதில் 2000ரூபாய்  இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் மற்றும் பல ஆபர்  வழங்குகிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :