OnePlus யின் புதிய போன் இந்த தேதியில் வருது, அம்சங்கள் பத்தி தெருஞ்சிகொங்க

Updated on 14-Dec-2025
HIGHLIGHTS

OnePlus 15R போனை அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது,

OnePlus 15R இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் தேதி OnePlus Pad Go 2 உடன் அறிமுகமாகும்.

இந்த , ஸ்மார்ட்போன் Amazon, OnePlus e-store மற்றும் பிற ரீடைளர் விற்பனைக் கூட்டாளர்கள் மூலம் கிடைக்கும்.

OnePlus சமிபத்தில் அடுத்த ஜெனரேஷன் ப்ளாக்ஷிப் போன் ஆன OnePlus 15, வரிசையில் இப்பொழுது அதன் OnePlus 15R போனை அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது, மேலும் இதில் டிசைன், பர்போமான்ஸ் , டிஸ்ப்ளே, கேமரா மற்றும் பல அம்சங்கள் அப்க்ரெட் ச்ய்யப்படுகிறது மேலும் இந்த போனின் எதிர்ப்படும் அம்சங்கள் மற்றும் அறிமுக தேதியை பற்றி பார்க்கலாம் வாங்க.

OnePlus 15R அறிமுக தேதி

OnePlus 15R இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் தேதி OnePlus Pad Go 2 உடன் அறிமுகமாகும். அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்குப் பிறகு, ஸ்மார்ட்போன் Amazon, OnePlus e-store மற்றும் பிற ரீடைளர் விற்பனைக் கூட்டாளர்கள் மூலம் கிடைக்கும்.

OnePlus 15R சிறப்பம்சம்.

OnePlus 15R . டிஸ்ப்ளேவைப் பற்றி பேசுகையில், 1.5K தெளிவுத்திறன், 165Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 3,600 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் உடன் 6.83-இன்ச் LTPS OLED ஸ்க்ரீன் இருக்கலாம். மற்றும் இந்த போனில் ப்ரோசெசருக்கு குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். மேலும், இந்த சாதனம் 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 8,300mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

இதையும் படிங்க:நாள் குருசாச்சு இந்த தேதியில் வருகிறது Realme யின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்

புகைப்படம் எடுப்பதற்கு, OnePlus 15R ஆனது 8MP அல்ட்ராவைடு லென்ஸுடன் ஆதரிக்கப்படும் OIS உடன் 50MP Sony IMX906 பிரதான சென்சார் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 32MP கேமரா இருக்கலாம்.

OnePlus 15R விலை தகவல்

இந்தியாவில் OnePlus 15R விலை ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெரியாதவர்களுக்கு, OnePlus 13R ரூ.42,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :