புது போன் அறிமுகம் வரும் குஷியில் அதன் Oneplus யின் சூப்பர் ஸ்டைலிஷ் போனில் அதிரடி டிஸ்கவுண்ட்

Updated on 17-Dec-2025
HIGHLIGHTS

சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட OnePlus 15 யின் மாடலுக்கு 8,000ரூபாய் அதிரடி டிஸ்கவுண்ட்

இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த Oneplus 15 மடாளுக்கு பேங்க் ஆபர்

தற்பொழுது அதிரடியாக 4000ரூபாய் பேங்க் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,68,999க்கு வாங்கலாம்

நீங்கள் ஒரு Oneplus பிரியராக இருந்தால் நீங்கள் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட OnePlus 15 யின் மாடலுக்கு 8,000ரூபாய் அதிரடி டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதாவது இன்று Oneplus 15R அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த Oneplus 15 மடாளுக்கு பேங்க் ஆபர் உட்பட இந்த போனை வெறும் ரூ,68,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனின் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Oneplus 15 டிஸ்கவுண்ட் நன்மை.

Oneplus 15 யின் இந்த போன் அமேசானில் ரூ,72,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் தற்பொழுது அதிரடியாக 4000ரூபாய் பேங்க் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,68,999க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்கலாம் இதன் ஒரிஜினல் MRP விலை ரூ,76,999க்கு வாங்கலாம் அதாவது தற்பொழுது நீங்கள் இந்த போனை 8,000ரூபாய் அதிரடி டிஸ்கவுண்ட் பெறலாம்.

Oneplus 15

Oneplus 15 சிறப்பம்சம்.

டிஸ்ப்ளே:- Oneplus 15 யின் இந்த போனில் 6.78-இன்ச் கொண்ட 1.5K LTPO டிப்ளே பேணல் கொண்டுள்ளது இதனுடன் இதில் 165Hzரெப்ரஸ் ரேட்டுடன் 2772*1272 (QHD+) மற்றும் 1.5K ரேசளுசன் வழங்குகிறது 20/9 எஸ்பெக்ட் ரேசியோ உடன் வருகிறது, மேலும் இந்த போனில் நீட நேரம் கேமிங் விளயடபோதும் கண் வலிக்காமல் இருக்கும் Eye Comfort மோட் வழங்குகிறது

ப்ரோசெசர் :-இப்பொழுது இதன் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இந்த போனில் Snapdragon® 8 Elite Gen5 ப்ரோசெசருடன் இது OxygenOS 16.0 அடிபடையின் கீழ் Android™ 16 யில் இயங்குகிறது.

இதையும் படிங்க:கம்மி பட்ஜெட்டில் Motorola இந்த மாடலை வாங்க சரியான நேரம் பேங்க் ஆபரின் கீழ் அதிரடி டிஸ்கவுண்ட்

கேமரா :- OnePlus 15 போனில் மூன்று கெமர செட்டப் வழங்கப்படுகிறது அதில்,50MP ப்ரைம் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் உள்ள மற்ற கேமராக்களில் OIS-சப்போர்டுடன் 3.5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவை அடங்கும். OnePlus 15 ஆனது 8K ரெசளுசன் வீடியோவைப் ரெக்கார்டிங் Hasselblad-டியூன் செய்யப்பட்ட அமைப்பையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இந்த போனில் செல்பிக்கு 32MP வழங்கப்பட்டுள்ளது .

பேட்டரி:-OnePlus 15 யின் மற்றொரு சிறப்பம்சம் அதன் பெரிய பேட்டரி ஆகும். இந்த போன் 7,300mAh பேட்டரியுடன் வருகிறது, இது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் வயர்லெஸ் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இது மேக்னட் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்கிறது. இந்த போன் 5,000mAh பேட்டரியை 13 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் என்றும், 5 நிமிட சார்ஜிங்கில் 6 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்க முடியும் என்றும் OnePlus கூறுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :