புது போன் வரும் குஷியில் Oneplus யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,14,000 டிஸ்கவுண்ட்

Updated on 13-Nov-2025
HIGHLIGHTS

இன்று Oneplus 15 போன் அறிமுகம்

Oneplus 13R அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் அதிரடியாக ரூ,14,000 டிஸ்கவுண்ட்

இந்த போன் ரூ,51,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது

நீங்கள் OnePlus போன் வாங்க நினைத்தால் இப்பொழுது உங்களுக்கு மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும் அதாவது இன்று Oneplus 15 போன் அறிமுகம் செய்யும் குஷியில் அதன் பழைய போன் ஆன OnePlus 13R போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் அதிரடியாக ரூ,14,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த போன் ரூ,51,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது மிக சிறந்த ஆபர் நன்மை பற்றி தெரிந்து கொள்வோம்.

OnePlus 13R டிஸ்கவுண்ட் நன்மை.

OnePlus 13R போன் அமேசானில் ரூ,39,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதை வெறும் ரூ,37,999க்கு வாங்கலாம் இதை தவிர இதன் அறிமுகம் விலையை விட இந்த போனில் அதிரடியாக ரூ,14,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.

OnePlus-13R

OnePlus 13R சிறப்பம்சம்.

OnePlus 13R 5G ஆனது 6.78-இன்ச் 1.5K LTPO 4.1 AMOLED பேனலைக் கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ரஸ் ரேட் , 4,500 nits ஹை ப்ரைட்னாஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ஆல் பாதுகாக்கப்படுகிறது.OnePlus 13R ஆனது Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது, இது 16GB வரை LPDDR5x RAM மற்றும் 512GB UFS 4.0 உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பொளந்து கட்டும் ஆபர் Google யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,40,387 டிஸ்கவுண்ட்

போட்டோ எடுப்பதற்காக, OnePlus 13R-ல் 50MP பிரைமரி ஷூட்டர், 8MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளன. முன்பக்கத்தில், 16MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.OnePlus நிறுவனம் 4 வருட முக்கிய Android அப்டேட்கள் மற்றும் 6 வருட பாதுகாப்பு இணைப்புகளுக்கு உறுதியளித்துள்ளது, இதன் மூலம் 13R ஐ மற்ற நடுத்தர பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு இணையாக வைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 80W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 6,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும், இந்த போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிச்டண்டிர்க்கான IP65 சான்றிதழுடன் வருகிறது. அக்வா டச் 2.0 அம்சம் சிறப்புக் குறிப்பிடத் தக்கது, ஏனெனில் ஸ்க்ரீன் ஈரமாக இருந்தாலும் கூட பதிலளிக்கக்கூடியதாக இருக்கும். க்ளோவ் மோட் சமமாக ஈர்க்கக்கூடியது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :