OnePlus 13R 5G Phone gets Price drop
இ-காமர்ஸ் தளமான அமேசானில் Amazon Great Indian Festival Sale 2025 மிகவும் ப்ரம்ன்டாமாக நடைபெற்று வருகிறது இந்த வாய்ப்பை பயன்படுத்தி OnePlus 13R 5G போனை குறைந்த விலையில் வாங்கலாம் இந்த போனின் அறிமுக விலை ரூ, 42,999 ஆகும் ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் வெறும் 35,999ரூபாயில் வாங்கலாம் மேலும் இதன் ஆபர் தகவல் பற்றி முதலு தகவல் பார்க்கலாம் வாங்க.
OnePlus 13R 5G ஸ்மார்ட்போனின் 12GB RAM/256GB ஸ்டோரேஜ் வகை அமேசானில் ரூ.37,999 க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளில் SBI கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி செய்யப்படும் பணம் செலுத்துபவர்களுக்கு ரூ.2,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது, இதன் மூலம் அதன் விலை ரூ.35,999க்கு வாங்கலாம் . இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகை விலையை ரூ.36,000 வரை குறைக்கிறது. இருப்பினும், இந்த சலுகையின் அதிகபட்ச நன்மை தற்போதைய நிலை மற்றும் போனின் கண்டிஷன் மடல் பொறுத்தது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 2025 இல் ரூ.42,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, இது இப்போது கிட்டத்தட்ட ரூ.7,000 குறைவானதாக ஆக்குகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.
இதையும் படிங்க ஒரே போடு Vivo இந்த போனில் இதுவரை யாரும் தரமுடியாத அளவுக்கு ரூ, 27,000 டிஸ்கவுண்ட் எந்த மாடல்?
OnePlus 13R 5G ஆனது 120Hz புதுப்பிப்பு வீதம், 2780×1264 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 4,500 nits ஹை ப்ரைட்னஸ் கூடிய 6.78-இன்ச் முழு HD+ LTPO டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இது 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 15.0 யில் இயங்குகிறது. கனெக்ஷன் விருப்பங்களில் 5G, 4G LTE, இரட்டை சிம் (நானோ-சிம்), Wi-Fi 7, புளூடூத் 5.4, GPS மற்றும் NFC ஆகியவை அடங்கும்.
கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, 13R 5G ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்காக 16 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்படுகிறது. பாதுகாப்பிற்காக, இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் லாக் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. டைமென்ஷன் பொறுத்தவரை, இந்த போனில் 161.72 மிமீ நீளம், 75.8 mm அகலம், 8.02 mm திக்னஸ் மற்றும் 206 கிராம் எடை கொண்டது.