OnePlus 13 போனில் அதிரடியாக ரூ,8,000 டிஸ்கவுண்ட்

Updated on 14-May-2025
HIGHLIGHTS

OnePlus 13 மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்,

இதை ப்ளிப்கார்டிலிருந்து வாங்கினால் ரூ,8,000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம்

இந்தியாவில் OnePlus 13 ரூ.69,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நீங்க ஒரு புதிய போன் வாங்க நினைத்தாள் OnePlus 13 மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் நீங்கள் இதை ப்ளிப்கார்டிலிருந்து வாங்கினால் ரூ,8,000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம், மேலும் இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்க

OnePlus 13 விலை மற்றும் ஆபர் தகவல்.

இந்தியாவில் OnePlus 13 ரூ.69,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, ​​Flipkart-ல், இந்த ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ரூ.65,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அதாவது, e-commerce தளம் OnePlus 13-ல் ரூ.4,000 ஸ்டேட்டண்டர்ட் தள்ளுபடியை வழங்குகிறது. மேலும், HDFC பேங்க் டெபிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் கூடுதலாக ரூ.4,250 தள்ளுபடியைப் பெறலாம்.

OnePlus 13 சிறப்பம்சம்.

OnePlus 13 போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இது 6.82-இன்ச LTPO 3K டிஸ்ப்ளே உடன் HDR10+ சப்போர்ட் டிஸ்ப்ளே மற்றும் இது 120Hz சப்போர்ட் கொண்டுள்ளது, மேலும் இது 4,500நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது மேலும் இது ப்ளாக்ஷிப் ப்ரீமியம் போனாக இருக்கும்.

இப்பொழுது இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் Snapdragon 8 Elite சிப்செட் ப்ரோசெசர் கொண்டுள்ளது 24GB LPDDR5X RAM மற்றும் 1TB UFS 4.0 வரையிலான ஸ்டோரேஜ் வழங்குகிறது.

மேலும் இந்த போனின் கேமரா பற்றி பேசினால், இது ஒளியியல் ரீதியாக, OnePlus 13 போனில் 50MP பிரைமரி ஷூட்டர், 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50MP அல்ட்ராவைடு சென்சார் ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32MP கேமரா உள்ளது. மேலும், இந்த கைபேசியில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 6,000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Lava Agni 3 அதிரடியாக ரூ,5000 டிஸ்கவுண்ட் இது ஒரு லிமிடெட் ஆபர் என்பதால் மிஸ் பண்ணிடதிங்க அப்புறம் வருத்தபடுவிங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :