வெட்டு ஒன்னு துண்டு இரண்டு ஆபர் Oneplus யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,21,241 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

OnePlus ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இப்பொழுது சரியான நேரமாக இருக்கும்

OnePlus 12 போனை இப்பொழுது இ- காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் இப்பொழுது மிக மிக கம்மி விலையில் வாங்கலாம்,

இந்த போனை அதன் ஒரிஜினல் விலையை விட ரூ,21,241 குறைவாக வாங்கலாம்

OnePlus ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இப்பொழுது சரியான நேரமாக இருக்கும் OnePlus 12 போனை இப்பொழுது இ- காமர்ஸ் தளமான பிளிப்கார்டில்இப்பொழுது மிக மிக கம்மி விலையில் வாங்கலாம், அதாவது இந்த போனை அதன் ஒரிஜினல் விலையை விட ரூ,21,241 குறைவாக வாங்கலாம் மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்கினால் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

OnePlus 12 விலை தகவல்

OnePlus 12 இன் 12GB+256GB ஸ்டோரேஜ் வகை, ஜனவரி 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ,64,999 விலையுடன் ஒப்பிடும்போது, ​​Flipkart யில் ரூ, 47,312 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளில் Flipkart SBI கிரெடிட் கார்டுகளில் ரூ,3,554 டிஸ்கவுண்ட் அடங்கும், இதன் மூலம் இதன் விலை ₹43,758 ஆக உள்ளது. இந்த போன் அதன் வெளியீட்டு விலையை விட தோராயமாக ரூ,21,241 குறைவாக கிடைக்கிறது, இது இதுவரை இல்லாத மிகப்பெரிய சலுகை ஆகும். கூடுதலாக, எக்ஸ்சேஞ் சலுகைகள் கூடுதல் விலை குறைப்புகளை வழங்குகின்றன.

OnePlus 12 சிறப்பம்சம்.

OnePlus 12, 120hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.82-இன்ச் 2K AMOLED பேனலை வழங்குகிறது. இது 4,500 nits ஹை ப்ரைட்னாஸ் வழங்குகிறது. இந்த போனில் Snapdragon 8 Gen 3 SoC ஆல் இயக்கப்படுகிறது மற்றும் ஒரு பிரத்யேக வேப்பர் சேம்பர் கொண்டுள்ளது. இது 16GB வரை RAM மற்றும் 512GB வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 5,400 mAh பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங்கைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:Samsung யின் புதிய பட்ஜெட் 5G போன் இந்த தேதியில் அறிமுகம், 6000mAh பேட்டரியுடன் வரும்

கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த சாதனம் 50MP பிரைமரி ஷூட்டர், 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64MP பெரிஸ்கோபிக் லென்ஸ் மற்றும் 48MP சோனி IMX581 ஷூட்டரை வழங்குகிறது. முன்பக்கத்தில், இந்த சாதனம் 32MP செல்ஃபி ஷூட்டருடன் வருகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :