செம்ம ஆபர் Nothing யின் இந்த போனில் ஒரே அடியாக ரூ,5,999 டிஸ்கவுண்ட்

Updated on 12-Dec-2025
HIGHLIGHTS

Nothing யின் இந்த போனை வாங்க நினைத்தாள் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கர்டில் வாங்கலாம்

இப்பொழுது இந்த போனில் அதிரடியாக ரூ,5,999 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

மேலும் பல ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

Nothing யின் இந்த போனை வாங்க நினைத்தாள் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கர்டில் Nothing Phone (3a) விற்பனையின் மூலம் இந்த போனை அறிமுக விலையை விட மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனின் ஒரிஜினல் விலை ரூ,27,999ஆகும் ஆனால் இப்பொழுது பேங்க் உடன் தற்பொழுது மிகவும் குறைக்கப்பட்டுள்ளது அதாவது இப்பொழுது இந்த போனில் அதிரடியாக ரூ,5,999 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

Nothing Phone (3a) பேங்க் ஆபர் நன்மை

Nothing Phone (3a) போன் ப்ளிப்கார்டில் ரூ,24,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,22,999க்கு வாங்கலாம் மேலும் இதை Flipkart SBI Credit Card பயன்படுத்தி வாங்கினால் ரூ,4,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர ஸ்பெஷல் ஆபராக ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர இந்த போன் 27,999ரூபாய்க்கு அறிமுகமானது ஆனால் இப்பொழுது 5,999ரூபாய் டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது .

Nothing Phone (3a) சிறப்பம்சம்

Nothing Phone 3a மொபைல் போன் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 1080 x 2392 பிக்சல் ரெஜோல்யூஷன் 6.77-சீம் முழு HD+ டிஸ்ப்ளே AMOLED சபோர்ட் உடன் இந்த போனில் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் வருகிறது இது பஞ்ச்-ஹோல் ஸ்டைல் ​​ஸ்க்ரீன் இது AMOLED பேனலில் கட்டமைக்கப்பட்டுள்ளது மற்றும் 1000Hz கேமிங் மோட் டச் ரெப்ராஸ் ரேட் மற்றும் 3000nits ஹை பிரகாசம் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது.

இதையும் படிங்க:வேற லெவல் சம்பவம் iQOO யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,8,000 டிஸ்கவுண்ட்

இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் ஸ்னாப்டிராகன் 7S ஜெனரல் 3 ஆக்டா கோர் ப்ராசஸர் 4 நானோமீட்டர் ஃபேப்ரிகேஷன்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது, இது 2.5GHz வரை கிளாக் ஸ்பீடில் இயங்கும் பவர் கொண்டது. இந்த இரண்டு போனிலும் Qualcomm Hexagon NPUசப்போர்ட் வழங்குகிறது, இது அவர்களின் AI அதாவது ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் பவர் சப்போர்ட் செய்கிறது.

இந்த போனின் கேமரா பற்றி பேசினால் இதில் 50MP OIS ப்ரிம்கரி கேமரா மற்றும் இதேபோன்ற 8MP அல்ட்ரா-வைட் கேமராவுடன் வருகின்றன. போன் 3a-வில் உள்ள டெலிஃபோட்டோ கேமரா, 2x ஆப்டிகல் ஜூம், 4x யின் -சென்சார் ஜூம் மற்றும் 30x அல்ட்ரா ஜூம் ஆகியவற்றை வழங்கும் சக்திவாய்ந்த 50MP சென்சாருடன் வருகிறது. இதன் முன்பக்க கேமரா 32MP ஆகும்.

இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. பெரிய பேட்டரியை பாஸ்ட் சார்ஜ் செய்ய, இந்த இரண்டு மொபைல் போன்களிலும் 50W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :