Nothing Phone (3) discount
Nothing போனில் ஒரு புது விதமான டிசைன் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கிறது நீங்கள் இந்த போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் Amazon யில் Nothing Phone (3) தற்பொழுது மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த போனின் அறிமுக விலையை 79,999யிலிருந்து பேங்க் டிஸ்கவுண்ட் உட்பட இதில் ரூ,34,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் டிஸ்கவுண்ட் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க
நத்திங் போன் (3) தற்போது ரூ.45,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது, இது அதன் அசல் விலையிலிருந்து ரூ.34,000 குறைவு. அதற்கு மேல், வாங்குபவர்கள் HDFC பேங்க் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி உடனடி ரூ.1,250 தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,44,749 யில் வாங்கலாம்.
அமேசான் நிறுவனம், மாதத்திற்கு ரூ.2,230 யில் தொடங்கும் நோ கோஸ்ட் EMI விருப்பங்களுடன், மேலும் இதில் எக்ஸ்சேஞ் ஆபரக ரூ.42,900 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் வழங்குகிறது.
நத்திங் போன் 3, 120hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் HDR10+ சப்போர்ட் கொண்ட 6.67-இன்ச் AMOLED பேனலுடன் வருகிறது. இந்த சாதனம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்குகிறது மற்றும் 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸுடன் வருகிறது.
இதையும் படிங்க பட்டய கிளப்பும் சரவெடி ஆபர் iPhone இந்த மாடலில் அதிரடியாக ரூ,10,410 டிஸ்கவுண்ட்
இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால், போனில் ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 4 சிப்செட் உடன் வருகிறது, 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங், 7.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5,500 mAh பேட்டரியைப் பெறுகிறது. இது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான நத்திங் OS 3.5 யில் இயங்குகிறது. இது 5 வருட OS மற்றும் 7 வருட பாதுகாப்பு கனேக்சங்களை வழங்கும். இது டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிச்டன்ட் IP68 சர்டிபிகேஷன் வழங்குகிறது .
கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த போனில் 50MP ப்ரைம் கேமரா சென்சார், 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் கேமரா மற்றும் 50MP அல்ட்ராவைடு கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது. முன்பக்கத்தில் வழங்கப்படுகிறது, இந்த போனில் EIS உடன் 50MP முன்பக்க கேமராவுடன் வருகிறது.