Buy Best Smartphones Under Rs 20000 in india June 2025 from nothing Oneplus Realme
பிளிப்கார்ட் காதலர் தினத்திற்காக ஸ்மார்ட்போன் உட்பட பல பொருட்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அந்த வகையில் Nothing Phone 2 Pro போனில் ரூ,5,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனை போனில் நோ கோஸ்ட் EMI போன்ற மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படுகிறது மேலும் இதன் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
இந்த போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.77″ FHD+ flexible AMOLED டிஸ்ப்ளே உடன் HDR சப்போர்ட்டுடன் 1080
x 2392 பிக்சல் ரெசளுசனுடன் மற்றும் 120 Hz ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது மேலும் இதில் 3000 nits ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது.
ப்ரோசெசர் :-
இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 7300 Pro 5G 8-core up to 2.5 GHz கிளாக் ஸ்பீடில் இயங்குகிறது மேலும் இது Nothing OS 3.2 (பவரின் கீழ் Android 15) அடிபடையில் இயங்குகிறது மேலும் இதில் 3 ஆண்டு ஆண்ட்ரோய்ட் அப்டேட் மற்றும் 6 ஆண்டு செக்யூரிட்டி பெட்சஸ் ஆகியவை வழங்குகிறது.
ரேம் ஸ்டோரேஜ்
மேலும் இதில் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில் 8 GB + 128 GB
8 GB + 256 GB ஸ்டோரேஜ் வழங்குகிறது மேலும் இதன் ஸ்டோரேஜை 2 TB வரை அதிகரிக்க முடியும்.
கேமரா
இப்பொழுது கேமரா அம்சங்கள் பற்றி பேசுகையில் இதில் 50 MP மெயின் கேமரா f/1.88 அப்ரட்ஜர், டெலிபோட்டோ இதில் 50MP செகண்டரி கேமரா உடன் இது f/1.85 அப்ராஜர் கொண்டுள்ளது மற்றும் இதில் மூன்றாவதாக 8 MP அல்ட்ரா வைட் கேமரா உடன் f/2.2 அப்ரட்ஜர் கொண்டுள்ளது மற்றும் இதில் செல்பிக்கு 16 MP முன் பக்கத்தில் இருக்கிறது இதனுடன் இதில் f/2.45 அப்ரட்ஜர் கொண்டுள்ளது . மேலும் இதில் 4K ரெகார்டிங் 30 FPS எடுக்க முடியும் EIS இமேஜ் ஸ்டேப்ளைசெசன் எடுக்க முடியும்.
பேட்டரி:-
மேலும் இந்த போனில் பேட்டரியை பற்றி பேசுகையில் 5000 mAh பேட்டரியுடன் 33W பாஸ்ட் சார்ஜிங் 5W ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
கனெக்டிவிட்டி :-
மேலும் இந்த போனில் கனேக்ட்டிவிட்டி பற்றி பேசுகையில் இதில் Dual SIM சப்போர்ட் வழங்குகிறது,மேலும் இதில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது. 4G LTE bands அட்வான்ஸ்ட், Gigabit 5G Dual Mode ஆகிய சப்போர்ட் வழங்குகிறது