HMD குளோபல் நிறுவனம் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் முதல் நோக்கியா ஸ்மார்ட்போனாக நோக்கியா 8.1 இருக்கிறது.
புதிய அப்டேட் மூலம் டார்க் மோட், ஸ்மார்ட் ரிப்ளை, ஃபோக்கஸ் மோட், பிரத்யேக பிரைவசி பகுதி மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது. நோக்கியா 8.1 ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வெர்ஷன் 4.15பி மொத்தம் 1.44 ஜி.பி. அளவில் கிடைக்கிறது. இத்துடன் செப்டம்பர் மாத ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு Q பீட்டா அப்டேட் வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்சமயம் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 ஸ்டேபில் அப்டேட் வழங்கப்படுகிறது. ஆண்ட்ரய்டு 10 இயங்குதளம் கூடுதல் பிரைவசி மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது. நோக்கியா 8.1 சிறப்பம்சங்கள்:
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.