HMD குளோபல் நோக்கியா தனது புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை சில புதிய சிறப்பம்சங்களுடன் மற்றும் அம்சங்களுடன் தொடர்ந்து வழங்கி வருகிறது, ஆனால் அதே நேரத்தில் அவர்களுக்காக செய்யப்பட்ட சாப்ட்வெற் புதுப்பிப்புகளின் உறுதிமொழியைக் காத்து வருகிறது. இன்று நாம் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பற்றி பேசினால் , இது தற்போது அமேசான் இந்தியாவில் மிக சிறந்த விலையில் கிடைக்கிறது.
Nokia 6.1 Plus யின் ஆரம்ப விலை Rs 15,499 யில் அறிமுகம் செய்யப்பட்டது.ஆனால் தற்பொழுது இந்த ஸ்மார்ட்போன் மிகவும் குறைக்கப்பட்டு அமேசானில் 10,999 ரூபாயில் கிடைக்கிறது, இந்த சிறப்பு விலை 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையில் வைக்கப்பட்டுள்ளது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.