REALME யின் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸருடன் உருவாகிறது.

Updated on 09-Nov-2020
HIGHLIGHTS

Realme பல புதிய ஸ்மார்ட்போன்களில் வேலை செய்கிறது

Realme மாடல் எண் RMX2194, கீக்பெஞ்சிற்கு வருகை தந்துள்ளது

புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது

Realme பல புதிய ஸ்மார்ட்போன்களில் வேலை செய்கிறது, இதில் மாடல் எண் RMX2194, கீக்பெஞ்சிற்கு வருகை தந்துள்ளது. Realme யின் புதிய போன் அடையாளம் இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது, ஆனால் பிரபலமான பெஞ்ச்மார்க் தளம் இந்த மொபைல் போனை பற்றிய பல தகவல்களை எங்களுக்கு வழங்குகிறது, இந்த மொபைல் போனில் என்ன இருக்கிறது  என்பது பற்றிய தகவல்களையும் இங்கே வழங்குகிறது..

அந்த வகையில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. இந்த பிராசஸர் 11 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 8 கோர்கள் 240 க்ரியோ மற்றும் அட்ரினோ 610 ஜிபியு கொண்டிருக்கிறது. இத்துடன் 4ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. 

ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வழங்கப்படுவதால் இது என்ட்ரி லெவல் ரியல்மி சி சீரிஸ் மாடலாக இருக்கும் என தெரிகிறது. தற்சமயம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் கொண்ட இரு ஸ்மார்ட்போன்களை ரியல்மி விற்பனை செய்து வருகிறது. இவை ரியல்மி சி17 மற்றும் ரியல்மி சி15 என அழைக்கப்படுகின்றன.

 Realme C12 மற்றும்  Realme C15  சமீபத்தில் Realme C சீரிஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை இங்கே உங்களுக்குச் சொல்கிறோம், இப்போது நாங்கள் Realme C12 மொபைல் போனைப் பற்றி பேசினால், இந்த மொபைல் போனில் உங்களுக்கு 6.5 -இன்ச் எச்டி + டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது., இது தவிர, உங்களுக்கு இதில் ஒரு வாட்டர் டிராப் நாட்சையும் வழங்குகிறது,, இந்த மொபைல் போனில் உங்களுக்கு 20: 9 ரேஷியோ வழங்குகிறது . மேலும் போனில் கொரில்லா கிளாஸின் பாதுகாப்பையும் வழங்குகிறது .

இது தவிர, ரியல்ம் சி 12 மொபைல் போனில் நீங்கள் மீடியா டெக் ஹீலியோ ஜி 35 சிப்செட்டைப் வழங்குகிறது , இது ஒரு ஆக்டா கோர் சிபியு ஆகும், இது தவிர உங்களுக்கு 3 ஜிபி ரேம், போன் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜுடன் வழங்குகிறது . மைக்ரோ எஸ்.டி கார்டின் உதவியுடன் இதை அதிகரிக்கலாம். இந்த மொபைல் போன் Realme UI 1.0அடிப்படையில் ஆண்ட்ராய்டு 10 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :