Realme யின் 5G போன் புகைப்படம் லீக் எப்படி இருக்கும் தோற்றம்.

Updated on 03-Jan-2020
HIGHLIGHTS

Realme X50 5G யில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனருக்கு பதிலாக, அங்கீகார விருப்பம் பக்கத்தில் வழங்கப்படும் என்பது தெளிவாகிறது.

Realme அதன் முதல்  5G  போனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் CEO மாதவ் சேட் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய போஸ்டை போனின்  புகைப்படத்துடன்  வெளியிட்டுள்ளார், அதன் மூலம் அந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் நான்கு  கேமரா அமைப்பு கொண்டிருக்கிறது.இதனுடன்  நிறுவனத்தின் முதல் 5G  ஸ்மார்ட்போனாகும், மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 765G ப்ரோசெசர் பவர் கொண்டிருக்கிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் Xiaomi Redmi K30 5G  சரியான போட்டியாக அமையும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த டீசர் வெளியானது

இதற்க்கு  முன்பு வந்த டீசர் புகைப்படத்தில்  Realme X50 5G யில் வைட் ஆங்கில் கேமரா கொடுக்கப்படலாம் என கூறப்பட்டது, அதன் உதவியால் லேண்ட்ஸ்கெப்  மோட் போட்டோவை மிக சிறப்பான முறையில் எடுக்க முடியும். இதனுடன் நிறுவனம் சீனாவில் ரியல்மீ பட்ஸ் ஏர் டீஸ் செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த புதிய சாதனத்தின்  பேட்டரி பேக்கப் இரண்டு நாட்கள் வரை நீடிக்கும்.இந்த தகவல் ஒரு ஸ்க்ரீன் ஷொட் டீசர் மூலம் தெரியவந்தது ரியல்மின் தயாரிப்பு இயக்குனர் வாங் வீ டெரெக் பகிர்ந்த டீஸர் வலதுபுறத்தில் தொலைபேசியையும் அதன் பக்கத்தில் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனரையும் காட்டுகிறது.  Realme X50 5G யில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனருக்கு பதிலாக, அங்கீகார விருப்பம் பக்கத்தில் வழங்கப்படும் என்பது தெளிவாகிறது.

https://twitter.com/MadhavSheth1/status/1212698047915974658?ref_src=twsrc%5Etfw

Realme X சீரிஸ் யின் மற்ற  சாதனைகளில் இதுவரை இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் சென்சார்  வழங்கப்படுகிறது. ஆனால் இந்த புது சாதனத்தில் புதிய மாற்றங்களை பார்க்க முடியும்.  Realme X50 5G LCD டிஸ்பிளே பேனல் நிறுவனம் இதன் டிஸ்பிளே காஸ்ட்  குறைப்பாக இருக்கிறது. அதன் விலை இதே போன்ற அம்சங்களைக் கொண்ட பிற சாதனங்களை விட குறைவாக வைக்கப்படும். இந்த ஸ்மார்ட்போனிலிருந்து கிளிக் செய்யப்பட்ட சில பட மாதிரிகள் ரியல்மேவால் பகிரப்பட்டுள்ளன, புகைப்படம் எடுக்கும் திறன், சிறப்பு கேமரா அம்சங்கள் மற்றும் போனின் செயல்திறன் ஆகியவற்றைக் காட்டுகிறது.

இரண்டு நாள் பேட்டரி லைஃப்  வழங்கும்.

Realme X50 5G  ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் ஷாட் டெரெக்கும் பகிரப்பட்டுள்ளது, இது ஒரு நாள் பயன்பாட்டிற்குப் பிறகு தொலைபேசியின் பேட்டரி ஆயுளைக் காட்டுகிறது. நாள் முழுவதும் பயன்படுத்தப்பட்ட பிறகும், சாதனத்தில் 62 சதவீதம் பேட்டரி உள்ளது. இந்த தொலைபேசியிலிருந்து பயனர்கள் இரண்டு நாட்கள் பேட்டரி ஆயுள் பெற முடியும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் இன்னும் அதிகாரப்பூர்வமாக பகிரப்படவில்லை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :