நீங்கள் உங்கள் HDFC கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் உபயோக படுத்தி வங்கினால் 10% வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் கிடைக்கும்
நீங்கள் உங்கள் HDFC கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் உபயோக படுத்நீங்கள் ஒரு புதிய iPhone வாங்க விரும்புகிருரகள் என்றால், இது உங்களுக்கு மிகவும் நல்ல வாய்ப்பு, இப்பொழுது நீங்கள் ஒரு புதிய ஐபோன் வாங்கலாம் பிளிப்கார்ட் அதன் நியூ பின்ச் டேஜ் (new-pinch-days) சேலில் சில ஐபோனில் ஆபர்கள் வழங்குகிறது, இந்த சேலில் 15-17 டிசம்பர் வரை நடைபெறும் இந்த சேலின் மூலம் நீங்கள் HDFC கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் உபயோக படுத்தி வங்கினால் 10% வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் கிடைக்கும்
Apple iPhone 6 விலை ப்ளிப்கார்டில் 11% தள்ளுபடி கிடைக்கிறது அதன் மூலம் இதன் விலை Rs 29,500 லிருந்து குறைந்து Rs 25,999 ஆகிவிட்டது. இந்த ஐபோன் 32 GB ஸ்டோரேஜ் மற்றும் 8MP பின் கேமரா வழங்குகிறது. இதில் எக்சேன்ஞ் ஆபரில் பயனர்களுக்கு Rs 18,000 வரை தள்ளுபடி கிடைக்கும் மற்றும் HDFC பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் இருந்து வாங்கும் பயனர்களுக்கு यूज़र्स 10% 10% வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் கிடைக்கும்
Apple iPhone 7 விலை பிளிப்கார்டில் 12% தள்ளுபடி கிடைக்கிறது அதன் மூலம் இதன் விலை Rs 49,000 லிருந்து குறைந்து Rs 42,999 ஆகிவிட்டது. இந்த டிவைசில் 32 GB ஸ்டோரேஜ் மற்றும் 12MP பின் கேமரா உள்ளது இதன் ஆபர் பற்றி பேசினால் இந்த டிவைஸ் எக்சேன்ஞ் ஆபரில் 18,000 வரை தள்ளுபடி கிடைக்கும் மற்றும் HDFC பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் இருந்து வாங்கும் பயனர்களுக்கு यूज़र्स 10% 10% வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் கிடைக்கும்
Apple iPhone SE விலை ப்ளிப்கார்டில் 26% தள்ளுபடி கிடைக்கிறது அதன் பிறகு இதன் விலை Rs 26,000 லிருந்து குறைந்து Rs 18,999 ஆகிவிட்டது. இந்த டிவைசில் 12MP பின் கேமரா மற்றும் 1.2MP முன் கேமரா இருக்கிறது.. இந்த டிவைஸ் எக்சேன்ஞ் ஆபரில் 18,000 வரை தள்ளுபடி கிடைக்கும் மற்றும் HDFC பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் இருந்து வாங்கும் பயனர்களுக்கு यूज़र्स 10% 10% வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் கிடைக்கும்
Apple iPhone 8 Plus உண்மையான விலை Rs 73,000 இருக்கிறது ஆனால்பிளிப்கார்டில் 10% டிஸ்கவுண்டுக்கு பிறகு உங்களுக்கு இது Rs 64,999 விலையில் வாங்கலாம், இந்த ஸ்மார்ட்போனில் 64 GB ஸ்டோரேஜ் மற்றும் 12MP + 12MP டுயல் கேமரா செட்டப் உள்ளது है. இந்த டிவைஸ் எக்சேன்ஞ் ஆபரில் 18,000 வரை தள்ளுபடி கிடைக்கும் மற்றும் HDFC பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் இருந்து வாங்கும் பயனர்களுக்கு यूज़र्स 10% 10% வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் கிடைக்கும்
Apple iPhone 6s விலை ப்ளிப்கார்டில் 17% தள்ளுபடி கிடைக்கிறது அதன் பிறகு இதன் விலை Rs 40,000 லிருந்து குறைந்து Rs 32,999 ஆகிவிட்டது. இந்த டிவைஸ் எக்சேன்ஞ் ஆபரில் 18,000 வரை தள்ளுபடி கிடைக்கும் மற்றும் HDFC பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் இருந்து வாங்கும் பயனர்களுக்கு यूज़र्स 10% 10% வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் கிடைக்கும்
குறிப்பு: இந்த டிவைசின் விலை வெப்சைட்டில் நீங்கள் மாற்றங்கள் ஏற்ப்படலாம் ஏன் என்றால் இந்த மாற்றம் செல்லர்ஸ் மாறுவதால் வருகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.