#image_title
அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை 2023 இன்று அனைவருக்கும் தொடங்கியுள்ளது ஆகஸ்ட் 4, 2023 அன்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 8, 2023 வரை நடைபெறும் இதனுடன், இதில் , SBIகிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் இந்த விற்பனையின் போது 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியுடன், பொருட்களில் டீல்கள் மற்றும் சலுகைகளைப் பெறலாம். அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2023 விற்பனையின் 10,000 ரூபாய்க்குள் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா அப்போ இதை பாருங்க.
Realme Narzo N53 சமிபத்தில் இந்த போனை 10,999. ரூபாயின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் தற்பொழுது amazon கிரேட் இந்தியன் விற்பனையின் கீழ் நீங்கள் இந்த போனை வெறும் ₹8,999ரூபாய்க்கு வாங்கலாம் இது 4GB+64GB போனகும்.
Redmi 12C போனில் மிக பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது இதன் உண்மையான விலை 13,999,ரூபாயாக இருந்துதது ஆனால் நீங்கள் இந்த விற்பனையின் கீழ் இந்த போனை 7,699 யில் வாங்கலாம்.மேலும் பேங்க் ஆபருக்கு பிறகு நீங்கள் இதை 5,500 ரூபாயில் வாங்கலாம்.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எம்13, இந்த அமேசான் விற்பனையில் ரூ.9,649க்கு 36% தள்ளுபடியில் கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்தினால் இன்னும் மலிவாக வாங்கலாம். இந்த போனில், 6000mAh பேட்டரி மற்றும் ரேம் பிளஸ் உடன் 12ஜிபி ரேம் வரை ஆதரவைப் பெறுகிறீர்கள். இங்கிருந்து வாங்க!வும்.
இந்த போனில் அமேசானில் ₹4,500 ருபாய் வரையிலான டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதாவது Amazon great Freedom festival சேலில் 6,999 ரூபாயில் வாங்கலாம்.