Motorola Signature
நீங்கள் புதிய Motorola போனை வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் Motorola Signature போனில் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் ரூ,10,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,49,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பேங்க் ஆபர் போன்ற பல நன்மை பெறலாம் இதன் முழு தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
Motorola Signature போன் பிளிப்கார்டில் ரூ,59,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் Flipkart Axis மற்றும் SBI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,3000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,750 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர இந்த போனை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் இன்ஸ்டண்டாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,49,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனின் உண்மையான MRP விலை ரூ,74,999 ஆகும் அதிலிருந்து இந்த போனில் ஏற்கனே 20% டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது இப்பொழுது எக்ஸ்சேஞ் ஆபருடன் சேர்த்து ஆக மொத்தம் இந்த போனில் 25,000வரை டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது.
Motorola Signature யின் அம்சங்களை பற்றி பேசினால், இந்த போனில் 6.8-இன்ச் சூப்பர் HD (1,264×2,780 பிக்சல்) ரெசளுசன் LTPO Extreme AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இதில் 165Hz ரெப்ரஸ் ரேட் 6,200 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது, இதனுடன் இதில் HDR10+ கன்டென்ட் சப்போர்ட் மற்றும் Dolby Vision சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இந்த ப்னை ஈரகையில் தொட்டாலும் ஏதும் ஆகாது மேலும் இதில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.
மேலும் இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் Qualcomm Snapdragon 8 Gen 5 சிப்செட் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 3nm 16GB LPDDR5x ரேம் மற்றும் 1TB வரை UFS 4.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் MIL-STD 810H மிலிட்டரி கிரேட் சர்டிபிகேஷன் கொண்டுள்ளது.
இதையும் படிங்க Motorola புது போனின் அறிமுகத்திற்கு நாள் குருசாச்சு முழு தகவல் பாருங்க
கேமரா அம்சங்களை பற்றி பேசுகையில் , மோட்டோரோலா சிக்னேச்சர் மூன்று பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50-மெகாபிக்சல் (f/1.6) சோனி LYT 828 பிரைமரி ஷூட்டர் உள்ளது. இது 50-மெகாபிக்சல் (f/2.0) அல்ட்ராவைடு கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம், 100x ஹைப்ரிட் ஜூம் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் சோனி LYT 600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இந்த போனில் 50-மெகாபிக்சல் (f/2.0) சோனி LYT 500 செல்ஃபி கேமரா உள்ளது.
மோட்டோரோலா சிக்னேச்சர் 5,200mAh சிலிக்கான் கார்பன் பேட்டரியைக் கொண்டுள்ளது, 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன். இது 10W வயர்லெஸ் மற்றும் 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த கைபேசி 41 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இது 5G, 4G LTE, Wi-Fi 7, ப்ளூடூத் 6.0, USB டைப்-C போர்ட், GPS, GLONASS மற்றும் இணைப்பிற்காக கலிலியோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது