தூள் பறக்கும் அதிரடி ஆபர் Motorola யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,22,500 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

நீங்கள் MOTOROLA பிரியராக இருந்தால் இது உங்களுக்கு மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும்

இப்பொழுது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் இந்த போனில் MRP விலையோ ரூ,74,999 ஆகும்

இந்த போனை வெறும் ரூ,52,499க்கு வாங்கலாம்

நீங்கள் MOTOROLA பிரியராக இருந்தால் இது உங்களுக்கு மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும் MOTOROLA Signature போனில் இப்பொழுது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் இந்த போனில் MRP விலையோ ரூ,74,999 ஆகும் அதிலிருந்து இந்த போனில் மிக சிறந்த டிஸ்க்வுண்டின் கீழ்இந்த போனை வெறும் ரூ,52,499க்கு வாங்கலாம் மேலும் இந்த போனின் ஆபர் மற்றும் பல ந ன்மைகள் பார்க்கலாம் வாங்க.

MOTOROLA Signature டிஸ்கவுண்ட்

Motorola Signature

MOTOROLA Signature போன் பிளிப்கார்டில் ரூ,59,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இந்த போனை வெறும் ரூ,52,499க்கு வாங்கலாம் இந்த போனின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,74,999 ஆகும் அதிலிருந்து இந்த போனில் அதிரடியாக ரூ,22,500வரை குறைப்பு

Motorola Signature சிறப்பம்சம்.

Motorola Signature யின் அம்சங்களை பற்றி பேசினால், இந்த போனில் 6.8-இன்ச் சூப்பர் HD (1,264×2,780 பிக்சல்) ரெசளுசன் LTPO Extreme AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இதில் 165Hz ரெப்ரஸ் ரேட் 6,200 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது, இதனுடன் இதில் HDR10+ கன்டென்ட் சப்போர்ட் மற்றும் Dolby Vision சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இந்த ப்னை ஈரகையில் தொட்டாலும் ஏதும் ஆகாது மேலும் இதில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.மேலும் இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் Qualcomm Snapdragon 8 Gen 5 சிப்செட் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 3nm 16GB LPDDR5x ரேம் மற்றும் 1TB வரை UFS 4.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் MIL-STD 810H மிலிட்டரி கிரேட் சர்டிபிகேஷன் கொண்டுள்ளது.

கேமரா அம்சங்களை பற்றி பேசுகையில் , மோட்டோரோலா சிக்னேச்சர் மூன்று பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50-மெகாபிக்சல் (f/1.6) சோனி LYT 828 பிரைமரி ஷூட்டர் உள்ளது. இது 50-மெகாபிக்சல் (f/2.0) அல்ட்ராவைடு கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம், 100x ஹைப்ரிட் ஜூம் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் சோனி LYT 600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், கைபேசியில் 50-மெகாபிக்சல் (f/2.0) சோனி LYT 500 செல்ஃபி கேமரா உள்ளது. மோட்டோரோலா சிக்னேச்சர் 8K/30 fps வரை வீடியோக்களைப் பதிவு செய்யும் திறன் கொண்டது.

இதையும் படிங்க பொளந்து கட்டும் ஆபர் Vivo யின் இந்த மாடலுக்கு இதுவரை இல்லாத அளவில் ஒரே அடியாக ரூ,44,000 டிஸ்கவுண்ட்

மோட்டோரோலா சிக்னேச்சர் 5,200mAh சிலிக்கான் கார்பன் பேட்டரியைக் கொண்டுள்ளது, 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன். இது 10W வயர்லெஸ் மற்றும் 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த கைபேசி 41 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இது 5G, 4G LTE, Wi-Fi 7, ப்ளூடூத் 6.0, USB டைப்-C போர்ட், GPS, GLONASS மற்றும் இணைப்பிற்காக கலிலியோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :