Motorola Razr 60
நீங்கள் Motorola பிரியராக இருந்தால் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் மிக குறைந்த விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கும், அதாவது Flipkart Big Billion Days sale 2025 மிகவும் ப்ரம்ன்டாமாக நடைபெற்று வருகிறது இந்த வாய்ப்பை பயன்படுத்தி மிக குறைந்த விலையில் வாங்கலாம் ரூதறர லனலெஅத Motorola Razr 60 போன் மேல ஒரு கண் வைத்திருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனில் தற்பொழுது ரூ,10000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் அது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.
மோட்டோரோலா ரேசர் 60 இந்தியாவில் ரூ.49,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பிளிப்கார்ட்டில், இந்த ஃபிளிப்-ஸ்டைல் போல்டபில் ஸ்மார்ட்போன் தற்போது ரூ.39,999க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, இ-காமர்ஸ் நிறுவனமான ரேசர் 60க்கு ரூ.10,000 டெண்டர்ட் தள்ளுபடியை வழங்குகிறது. இன்னும் அதிகமாக சேமிக்க, உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்யலாம்.
இதையும் படிங்க:ரெடியா மக்களே Samsung யின் இந்த போனில் ஒரே அடியாக Amazon யில் ரூ,54,000 டிஸ்கவுண்ட்
Motorola Razr 60 ஸ்மார்ட்போன் 6.96 இன்ச் pOLED இன்டெர்னல் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ரஸ் ரேட் , 3,000 nits ஹை ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வெளிப்புறத்தில் 90Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1,700 nits ஹை ப்ரைட்னஸ் கொண்ட 3.63 இன்ச் pOLED கவர் ஸ்க்ரீன் உள்ளது.
மோட்டோரோலா ரேஸர் 60, மீடியாடெக் டிமான்சிட்டி 7400X சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், ஃபிளிப்-ஸ்டைல் போல்டபில் போன் 30W சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,500mAh பேட்டரியால் சப்போர்ட் செய்கிறது .
போட்டோ எடுப்பதற்கு எடுப்பதற்காக, இந்த மோட்டோரோலா கைபேசியில் 50MP ப்ரைம் கேமரா மற்றும் 13MP அல்ட்ராவைடு கேமரா உள்ளது. முன்பக்கத்தில், மடிக்கக்கூடிய தொலைபேசியில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32MP கேமரா உள்ளது.