Motorola razr 50 5G
நீங்கள் Motorola பிரியராக இருந்தால் இப்பொழுது Motorola Razr 50 போனில் அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது அதாவது இந்த போனில் ரூ,10,000 டிஸ்கவுண்ட், அதன் அதிகாரபூர்வ வெப்சைட்டில் வெறும் ரூ,44,999 வாங்கலாம் ஆனால் அமேசானில் ரூ,54,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இ-காமர்ஸ் வெப்சைட்டை ஒப்பிடும்போது அதிகார வெப்சைட்டில் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்
Motorola razr 50 5G போன் உண்மையாகவெ 54,999ரூபாயாகும் ஆனால் இப்பொழுது ஆபர் விலையின் கீழ் ரூ,44,999 விலையில் வாங்கலாம் ஆனால் ஆபரின் விலையில் கீழ் தற்பொழுது அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது இருப்பினும் இந்த விற்பனையானது ஒரு லிமிடெட் ஆபர் சலுகயகும் அதாவது இந்த விற்பனையின் ஆபரை ஜூலை 23 லிருந்து ஜூலை 31 வரை இந்த ஆபரின் நன்மையை பெறலாம் ஆனால் இந்த ஆபர் நன்மை இ-காமர்ஸ் தளமான அமேசானில் அதே ரூ,54,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இந்த ஆபர் நன்மையை பெற விரும்பினால் அதிகாரபூர்வ வேப்சஈடில் மட்டுமே பெற முடியும் இருப்பினும் இந்த போன் தற்பொழுது அவுட் ஆப் ஸ்டாக்கில் இருக்கிறது ஆனால் மீண்டும் இந்த ஆபர் நன்மை பெறலாம்.
Motorola razr 50 5G போனின் அம்சங்கள் பற்றி பேசினால் 6.9-இன்ச் pOLED FHD + AMOLED பிரதான காட்சி மற்றும் 3.63-இன்ச் OLED FHD + AMOLED கவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ப்ரைம் ஸ்க்ரீனில் 120Hz ரெப்ராஸ் ரேட் , கவர் ஸ்க்ரீனில் 90Hz ரெப்ராஸ் ரேட் உள்ளது. செயலாக்கத்திற்காக, இந்த ஸ்மார்ட்போனில் MediaTek Dimensity 7300X சிப்செட் உள்ளது. மேலும் Mali-G615 GPU கிராபிக்ஸிற்காக பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனில் 3 OS மற்றும் 4 வருட செக்யுரிட்டி அப்டேட்களுடன் வரும்.
இதையும் படிங்க:Nothing Phone யில் அடி தூள் ஆபர் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் துக்குங்கபா அந்த தங்கத்தை
மோட்டோரோலா ரேஸர் 50 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. போட்டோ எடுப்பதற்கு, இரட்டை பின்புற கேமரா அமைப்பில் 50 எம்பி ப்ரைம் + 13 எம்பி அல்ட்ரா-வைட் / மேக்ரோ சென்சார் உள்ளது. அதே நேரத்தில், முன்பக்கத்தில் 32 எம்பி செல்ஃபி சென்சார் கிடைக்கிறது. பவர் பேக்கப்பிற்காக, இந்த போல்டபில் மொபைல் 4,200 எம்ஏஎச் பேட்டரியை சப்போர்ட் செய்கிறது, இதில் 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது.