இன்று முதல் முறையாக விற்பனைக்கு வரும் MOTOROLA யின் புதிய போன், ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்
புதிய Moto G Max இன்று முதல் முறையாக விறபனைக்கு வருகிறது
இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு வாங்கலாம்
இந்த போனில் இருக்கும் ஸ்பெஷல் அறிமுக சலுகை போன்ற விவரங்கள் பார்க்கலாம் வாங்க.
கடந்த வாரம் MOTOROLA மார்கெட்டில் என்ட்ரி கொடுத்தது, அதன் புதிய Moto G Max இன்று முதல் முறையாக விறபனைக்கு வருகிறது இந்த போனை வாங்க நினைப்பார்கள் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு வாங்கலாம் இந்த போனில் மிக சிறந்த அம்சம் என்னவென்றால் இதில் 7000 mAhபேட்டரியுடன் வருகிறது மற்றும் இந்த போனில் 50MP + 8M பின் கேமரா மற்றும் 32MP முன் கேமரா கொண்டுள்ளது மேலும் இந்த போனில் இருக்கும் ஸ்பெஷல் அறிமுக சலுகை போன்ற விவரங்கள் பார்க்கலாம் வாங்க.
SurveyMoto G Max ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட் நன்மை.
MOTOROLA g max போனின் விலை பிளிப்கார்டில் ரூ,27,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,400 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,26,599 யில் வாங்கலாம். இதை தவிர இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் பல போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்கும்போது இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Moto G Max சிறப்பம்சம்.
Moto G Max போனில் 6.72-இன்ச் (1,080 x 2,400) பிக்சல் ரெசளுசனுடன் முழு-HD+ LCD டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ரஸ் ரெட் 1,050 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னஸ் வழங்குகிறது இதனுடன் மிக சிறந்த டிஸ்ப்ளே பாதுகாப்புக்காக கொரில்லா க்ளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்குகிறது.
இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் 4nm Snapdragon 6s Gen 4 சிப்செட் உடன் இதில் 6GB ரேம் உடன் 128GB ஸ்டோரேஜ் வழங்குகிறது, இதனுடன் இந்த போன் Hello UI அடிபடையின் கீழ் Android 16 யில் இயங்குகிறது.
Moto G Max phonin camera பின்புறம் 50-மேகாபிக்ஷல் Sony LYTIA 600 ப்ரைமரி கேமராவுடன் 8-மெகாபிக்ஷல் அல்ட்ரா வெயிட் கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் செல்பிக்கு 32-மெகாபிக்ஷல் முன் கேமரா வழங்கப்படுகிறது.
மோட்டோ ஜி மேக்ஸ் 7,000mAh பேட்டரி மற்றும் 30W டர்போபவர் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. ஒரே சார்ஜில் 63 மணிநேரம் வரை பேட்டரி நீடிக்கும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. இந்த கைபேசி 166.23 x 76.50 x 8.60 mm சைச்களை வழங்குகிறது, 213 கிராம் எடையையும் கொண்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
