MOTOROLA G96 5G
உங்களுக்கு MOTOROLA போன் பிடிக்குமா அப்போ MOTOROLA G96 5G போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் பேங்க் ஆபர் மற்றும் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் அதிரடியாக வழங்கப்படுகிறது, மேலும் இந்த போன் ரூ,20,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இப்பொழுது இந்த போனில் ரூ,6,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் டுயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் Dolby Atmos சப்போர்ட் கொண்டிருக்கும் இதன் டிஸ்கவுண்ட் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
MOTOROLA G96 5G போன் ப்ளிப்கார்டில் ரூ,17,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் Flipkart SBI மற்றும் Axis பேங்க் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் ஸ்பெஷல் டிஸ்கவுண்டாக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்குகிறது இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI யில் வாங்கினால் மாதந்திரம் ரூ,3,000 செலுத்தி வாங்கலாம் மற்றும் இந்த போனை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மையை வழங்குகிறது ஆனால் உங்களின் பழைய போனின் கண்டிஷன் பொருத்தது.
Moto G96 5G அம்சங்களை பற்றி பேசினால் இந்த போனில் 6.67-இன்ச் முழு-HD+ 10-bit 3D கர்வ்ட் pOLED டிஸ்ப்ளே உடன் 144Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது இதனுடன் இதில் 1,600 நிட்ஸ் ப்ரைட்னாஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது இப்பொழுது இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் Moto G96 5G போனில் Snapdragon 7s Gen 2 SoCப்ரோசெசருடன் 8GB யின் LPDDR4x ரேம் 256GB யின் UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் Android 15-அடிபடையின் கீழ் Hello UIஸ்கின் மற்றும் மூன்று வருட செக்யுரிட்டி அப்டேட்கள் ஆகியவை வழங்கப்படும்.
இதையும் படிங்க:தூள் பறக்கும் ஆபர் Vivo யின் இந்த போனில் அதிரடியாக ரூ,5,500 டிஸ்கவுண்ட்
இதன் கேமராவை பற்றி பேசுகையில் மோட்டோ G96 5G இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50-மெகாபிக்சல் சோனி லைட்டியா 700C ப்ரைமரி சென்சார் மற்றும் ஆட்டோஃபோகஸ் மற்றும் மேக்ரோ விஷன் ஆதரவுடன் 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் ஒரு f/2.2 அப்ரட்ஜர் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், இந்த போனில் ஃபோகஸ் மற்றும் ஒரு f/2.2 அப்ரட்ஜர் உடன் கூடிய 32-மெகாபிக்சல் சென்சார் உள்ளது. தொலைபேசியில் உள்ள அனைத்து கேமராக்களும் 4K யில் வீடியோ ரேக்கர்டிங்கை சப்போர்ட் செய்கிறது . இந்த போனில் AI போட்டோ அப்டேட் போன்ற மோட்டோ AI இமேஜிங் அம்சங்களும் உள்ளன.
Moto G96 5G போனில் 5,500mAh பேட்டரி உடன் 33W வயர்ட் டர்போபவர் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் கனேக்ட்டிவிட்டியை பற்றி பேசுகையில் SIM, 5G, 4G, ப்ளூடூத் 5.2, Wi-Fi, GPS, NFC மற்றும் USB Type-C போர்ட் வழங்குகிறது மேலும் இதில் செக்யுரிட்டிக்கு பேஸ் அன்லாக்மற்றும் இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் உடன் இதில் டுயல் ஸ்டீரியோ உடன் Dolby Atmos சப்போர்ட் வழங்குகிறது . இதை தவிர இந்த போனில் வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் IP68 ரேட்டிங் வழங்கப்படுகிறது,