இ-காமர்ஸ் தலமான Flipkart யில் SASA Sale மேலும் இரண்டு நாட்களுக்கு நீடித்துள்ளது அதாவது இந்த Sale 9-10 வரை இருக்கும், நீங்கள் ஒரு Motorola பிரியராக இருந்தால் Motorola G85 5G யில் அதிரடி ஆபர் வழங்கப்படுகிறது இந்த சிறப்பு விற்பனையின் மூலம் நீங்கள் Motorola G85 5G யின் இந்த போனை வெறும் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,13,999 யில் வாங்கலாம் அதாவது இந்த போன் இந்தியாவில் 8GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த போன் 20,999ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது மேலும் கூப்பன் டிஸ்கவுண்ட் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
Motorola G85 5G யின் 8 GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் விலை ரூ,15,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது Flipkart Axis பேங்க் கார்ட் மூலம் 5% கேஷ்பேக் நன்மை வழங்கப்படுகிறது இதனுடன் கூடுதலாக 2000ரூபாய் கூப்பன் கேஷ்பேக் பிறகு இதை வெறும் 13,999ரூபாயில் வாங்கலாம். மேலும் நீங்கள் இந்த போனில் எக்ஸ்சேஞ் ஆபர் நன்மை மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை பெறலாம் .
மோட்டோ G85 5G, 6.67-இன்ச் 120hz கர்வ்ட் pOLED டிஸ்ப்ளேவுடன் 1,600 nits ஹை ப்ரைட்னாஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரோடேக்சனுடன் வருகிறது. இந்த போனில் , குவால்காமின் ஸ்னாப்டிராகன் 6s ஜெனரல் 3 சிப்செட், 12GB வரை ரேம் மற்றும் 256GB சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. இது 5,000 mAh பேட்டரி மற்றும் 33W சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP52 சர்டிபிகேசன் வழங்குகிறது.
இது 8MP அல்ட்ராவைடு சென்சார் கொண்ட 50MP ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், சாதனம் 32MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.