Motorola Edge 70 launched
Motorola இன்று அதன் Motorola Edge 70 போனை அறிமுகம் செய்தது இந்த போன் அல்ட்ரா தின் டிசைனுடன், ஒரு பென்சிலை விட மெல்லிதாக இருக்கும் இந்த போனில் 5000Mah பேட்டரியுடன் இதில் snapdragon 7 Gen 4 ப்ரோசெசர் வழங்குகிறது மேலும் இந்த போனில் Dolby Atmos சப்போர்டுடன் வருகிறது மேலும் இந்த போனின் முழு அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
Motorola Edge 70 போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 1.5K ரெசளுசன் உடன் இதில் 4500 நிட்ஸ் ப்ரைட்னாஸ் உடன் மிக தெளிவான கன்டென்ட் கிடைக்கும் இதனுடன் இந்த போனில் Dolby Atmos சப்போர்ட் கொண்டுள்ளது இதனுட்கன் இந்த போன் அதிக நாள் நீடித்துளைக்கும் வகையில் Military-Grade பாதுகாப்பு உடன் இதில் கொரில்லா க்ளாஸ் 7iப்ரொடெக்ஷன் வழங்குகிறது.
இந்த போனில் ப்ரோசெசருக்கு பவர்புல் snapdragon 7Gen 4 ப்ரோசெசர் கொண்டுள்ளது, இதனுடன் இதில் Helio UI அடிபடையின் கீழ் Android 16 யில் இயங்குகிறது மேலும் இந்த போனில் 3 வருட OS அப்க்ரேட் மற்றும் 4 ஆண்டு செக்யுரிட்டி அப்டேட் ஆகியவை வழங்குகிறது.
இப்பொழுது இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் 50MP மெயின் கேமரா உடன் இதில் 50MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 3X லென்ஸ் வழங்கப்படுகிறது இதனுடன் செல்பிக்கும் 50MP குவாட் பிக்ஸல் முன் கேமரா வழங்கப்படுகிறது
இதையும் படிங்க:பட்டய கிளப்பும் ஆபர் Motorola G85 5G போனில் அதிரடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட்
இப்பொழுது இந்த போனில் பேட்டரி பற்றி பேசுகையில் 5000Mah சிலிகான் கார்பன் பேட்டரி உடன் இதில் 68வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 15Wவயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் IP68+IP69 வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்குகிறது மேலும் இந்த போன் 5.99 அல்ட்ரா தின் மற்றும் இதன் இடை 159 கிராம் இருக்கிறது இந்த போன் Pantone Lily pad, Pantone gadget greyமற்றும் Pantone கிரீன் கலரில் வாங்கலாம்
Motorola Edge 70 போனின் விலை பற்றி பேசினால் இதன் 8 GB மற்றும் 25ஆகும் மேலும் இந்த போனின் முதல் விற்பனை 6 GB ஸ்டோரேஜ் விலை ரூ,28,999 டிசம்பர் 23 அன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.