Upcoming Smartphone launch in march 2026 Nothing Motorola iPhone
Motorola நிறுவனம் இன்று நிகழ்வில் அதன் புதிய MWC 2026 நிகழ்வில் வைக்கப்பட்டது Motorola Edge 70 Fusion இந்தியாவில் மார்ச் 6 அறிமுகமாகும் நிலையில் . இதன் அனைத்து தகவலும் வெளியாகியுள்ளது இதில் Snapdragon 8 Gen 5 மற்றும் 7,000 mAh பேட்டரியுடன் வருகிறது இதனுடன் இந்த போனில் கர்வ்ட் OLED டிஸ்ப்ளே உடன் வருகிறது , கேமரா, பர்போமான்ஸ் மற்றும் பெரிய அப்டேட்கள் கொண்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்திய அப்டேட்களின் , டிப்ஸ்டர் சஞ்சு சவுத்ரி, போனின் விலையைப் பகிர்ந்துள்ளார். அம்சங்கள் போன்றவை வெளியாகியுள்ளது.
X டிப்ஸ்டர் சஞ்சு சவுத்ரியின் கூற்றுப்படி, 12GB RAM + 256GB சேமிப்பு வகையின் விலை ரூ.49,999 (பாக்ஸ் விலையில்) இருக்கலாம். இருப்பினும், எதிர்பார்க்கப்படும் நிகர பயனுள்ள விலை ரூ.40,000 ஆக இருக்கலாம். சாதனத்தின் வேரியன்ட் வகையின் விலை ரூ.24,000 முதல் ரூ.30,000 வரை இருக்கலாம்.
மேலும் இந்த போன் அதிகாரபூர்வமாக மர்ச 6 அன்று அறிமுகம் செய்யப்படும் என பிளிப்கார்டில் டீசர் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க 200MP பெரிஸ்கோப் கேமராவுடன் உலகளவில் Xiaomi 17 சீரிஸ் அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க
Motorola Edge 70 Fusion அம்சங்களை பற்றி பேசினால், இந்த போனில் 6.78 இன்ச் குவாட் கர்வ்ட் OLED டிஸ்ப்ளே உடன் 144Hz ரெப்ரஸ் ரேட் வழங்கப்படுகிறது மற்றும் 5,200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது, ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 4 சிப்செட் மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் 68W உடன் 7,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த போனில் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68/IP69 சான்றிதழைக் கொண்டிருக்கலாம். இது MIL-STD-810H மற்றும் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பையும் பெறலாம். இந்த சாதனம்
கேமராவைப் பொறுத்தவரை, இந்த சாதனம் OIS உடன் 50MP Sony LYTIA 710 முதன்மை சென்சார், மேக்ரோ ஆதரவுடன் 13MP அல்ட்ரா-வைட் லென்ஸுடன் வரக்கூடும். செல்ஃபிக்களுக்கு, இந்த சாதனம் 4K வீடியோ பதிவுடன் 32MP முன் கேமராவைப் பெறலாம். இது புதிய மோட்டோரோலா AI அம்சங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் சாதனத்தில் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் பலவும் அடங்கு