MOTOROLA Edge 60 Fusion 5G (3)
MOTOROLA பிரியர்களா நீங்கள் Flipkart Big billion days sale2025 முடிவடைந்தது என கவலை வேணாம் அதாவது இப்பொழுது BIG Festive Dhamaka சேல் மூலம் ஸ்மார்ட்போன்களில் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது இந்த விற்பனையின் மூலம் MOTOROLA Edge 60 Fusion 5G போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை பெறலாமா மோட்டோரோலாவின் இந்த போனின் அறிமுக விலை ரூ,25,999 ஆகும் இப்பொழுது மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் ரூ,7,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் முழு ஆபர் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.
MOTOROLA Edge 60 Fusion 5G ப்ளிப்கார்டில் ரூ,20,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் SBI மற்றும் Axis பேங்க் கிரெடிட்கார்ட் பயன்படுத்தி வாங்குவதன் மூலம் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனை ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் ஆபரின் கீழ் வாங்குவதன் மூலம் ரூ,2000 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இதை வெறும் ரூ,18,999க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMI மூலம் வாங்கினால் ரூ,2500 டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் மேலும் இதன் பல ஆபருடன் கம்மி விலையில் வாங்கலாம் இந்த போனின் அறிமுக விலை ரூ,25,999 ஆகும் இப்பொழுது மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் ரூ,7,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
Motorola Edge 60 Fusion 5G அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.7-இன்ச் கொண்ட pOLED டிஸ்ப்ளே உலகின் மிக சிறந்த குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது மேலும் இதில் Gorilla Glass 7i ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது
இதையும் படிங்க சிறப்பு சம்பவம் செஞ்ச Flipkart, Google யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,68,000 டிஸ்கவுண்ட்
இதில் ப்ரோசெசர் இதில் Dimensity 7400 ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த போன் Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது
மேலும் இந்த போனில் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் 50MP + 13MP கேமரா இருக்கிறது அதுவே முன் பக்கத்தில் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இதில் பேட்டரி பற்றி பேசுகையில் 5500Mah பேட்டரியுடன் 68W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது