Motorola பிரியர்களாக இருந்தால் இந்த போனை இதுவரை இல்லாத அளவுக்கு கம்மி விலையில்
MOTOROLA Edge 60 Fusion 5G மேலும் தற்பொழுது பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,19,999 யில் வாங்கலாம்
இதன் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மை வழங்குகிறது
நீங்கள் ஒரு Motorola பிரியர்களாக இருந்தால் இந்த போனை இதுவரை இல்லாத அளவுக்கு கம்மி விலையில் வாங்க சரியான வாய்ப்பாக இருக்கும், அதாவது MOTOROLA Edge 60 Fusion 5G மேலும் தற்பொழுது பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,19,999 யில் வாங்கலாம் மேலும் இதன் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மை வழங்குகிறது
MOTOROLA Edge 60 Fusion 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்
MOTOROLA Edge 60 Fusion 5G போன் ப்ளிப்கார்டில் ரூ,22,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது Flipkart Axis Bank Credit Card பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர canara பேங்க் டிகவுன்ட் மற்றும் ஸ்பெஷல் டிஸ்கவுண்டாக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் இந்த போனை வெறும் ரூ,19,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனை பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Motorola Edge 60 Fusion 5G அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.7-இன்ச் கொண்ட pOLED டிஸ்ப்ளே உலகின் மிக சிறந்த குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது மேலும் இதில் Gorilla Glass 7i ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது
இதில் ப்ரோசெசர் இதில் Dimensity 7400 ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த போன் Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது
மேலும் இந்த போனில் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் 50MP + 13MP கேமரா இருக்கிறது அதுவே முன் பக்கத்தில் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
இதில் பேட்டரி பற்றி பேசுகையில் 5500Mah பேட்டரியுடன் 68W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.