50mp triple camera motorola edge 50 pro selling 9000 rs discount on amazon
இ-காமர்ஸ் தளமான அமேசானில் Great Freedom Festival 2025 sale, மிக சிறந்த Motorola யின் இந்த போனில் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதாவது Motorola Edge 50 Pro இந்த போனில் மிக சிறந்த ஆபரின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது தற்பொழுது இந்த போனில் மிக சிறந்த பேங்க் ஆபர் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் சரி வாங்க ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்) இந்தியாவில் ரூ.35,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அமேசானில், இந்த போன் தற்போது ரூ.27,990க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . அதாவது, இ-காமர்ஸ் தளம் எட்ஜ் 50 ப்ரோவில் ரூ.8,009 பிளாட் தள்ளுபடியை வழங்குகிறது. அதற்கு மேல், SBI கிரெடிட் கார்டு, ICICIவங்கி கிரெடிட் கார்டு, HDFC பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் Axis பேங்க் கிரெடிட் கார்டு EMI ட்ரேன்செக்சன்களில் கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடியைப் பெறலாம். இன்னும் அதிகமாக சேமிக்க முடியும்இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 144Hz ரெப்ராஸ் ரேட் , 1220p ரேசளுசன் , 2000 நிட்ஸ் ப்ரைட்னாஸ் , HDR 10+ சப்போர்ட் மற்றும் பான்டோன் ப்ரொடெக்ஷன் உடன் இதில் 6.7 இன்ச் கர்வ்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போனில் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
இதையும் படிங்க:Nothing Independence Day Sale: போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் இயர்பட்யில் அதிரடி டிஸ்கவுண்ட்
போட்டோ எடுப்பதற்கு, எட்ஜ் 50 ப்ரோவில் மூன்று-பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இதில் OIS உடன் 50MP ப்ரைம் சென்சார், 13MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 10MP டெலிஃபோட்டோ சென்சார் உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு , 50MP முன் கேமரா உள்ளது.
மேலும், இந்த மோட்டோரோலா போனில் 4500 mAh பேட்டரி மூலம் சப்போர்ட் செய்கிறது . இந்த போனில் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிடண்டிர்க்காக IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது.