Motorola Edge 50 Pro
Motorola Edge 60 Pro இந்தியாவில் அறிமுகம் செய்த குஷியில் Edge 50 Pro யில் அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதாவது Motorola Edge 50 Pro போனில் அதிரடியாக ரூ,7,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,35,999க்கும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் மிக சிறந்த கர்வ்ட் டிஸ்ப்ளே, பர்போமான்ஸ் மற்றும் Ai போன்ற பல அம்சம் கொண்டுள்ளது
Motorola Edge 50 Pro போனின் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,30,490க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது , இதனுடன் இதன் விலை ரூ,5,000 வரை குறைவாக இருக்கும் மேலும் இதில் ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க்களில் சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500ரூபாய் பேங்க் தள்ளுபடியைப் பெறலாம். மேலும் இந்த போனை நோ கோஸ்ட் EMI ஆப்சனிலும் வாங்கலாம்
அமேசான் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் வழங்குகிறது. உங்கள் சாதனத்தை புதிய போனுக்கு மாற்ற விரும்பினால், சாதனத்தின் வேலை நிலைமைகள் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து விலையை ரூ.22,800 வரை குறைக்கலாம்.
Motorola Edge 50 Pro போன் இந்த பிரிவின் சிறந்த 144Hz ரெப்ரஸ் ரேட் கூடிய பெரிய 6.7-இன்ச் 1.5K pOLED கர்வ்ட் டிஸ்ப்ளே பெறலாம். இது 2,000 nits ஹை ப்ரைட்னஸ் மற்றும் HDR10+ சப்போர்டுடன் மிகவும் தெளிவான மற்றும் வைப்ரேட் ஸ்க்ரீன் வழங்குகிறது. இந்த போனில் Snapdragon 7 Gen 3 SoC மற்றும் 256GB ஸ்டோரேஜ் 12GB RAM ஆகியவற்றின் கலவையால் ஸ்டாண்டர்ட் பர்போமான்ஸ் வழங்குகிறது. இது 125W பாஸ்ட் சார்ஜிங்குடன் 4,500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டிக்கானIP68 சர்டிபிகேசன் உடன் வருகிறது.
கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த சாதனம் 50MP பிரைமரி ஷூட்டர் மற்றும் 13MP அல்ட்ராவைடு லென்ஸுடன் வருகிறது. இது அதிர்ச்சியூட்டும் போர்ட்ரெய்ட்களைப் பிடிக்க 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ லென்ஸையும் வழங்குகிறது. இது 50MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது
இதையும் படிங்க:MOTOROLA 60 Stylus போன் இன்று முதல் விற்பனை பேங்க் ஆபர் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம்