Motorola இந்த போனில் அதிரடியாக ரூ,11,000 டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்கி மஜா பண்ணுங்க

Updated on 22-Aug-2025
HIGHLIGHTS

Motorola Edge 50 Pro இப்பொழுது இ-காமர்ஸ் தளமான அமேசானில் அதிரடி டிஸ்கவுண்ட்

Motorola Edge 50 Pro போன் 35,99ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது

ஆனால் தற்பொழுது ரூ,26,489க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது

நீங்கள் ஒரு மோடோரோலா பிரியராக இருந்தால் Motorola Edge 50 Pro இப்பொழுது இ-காமர்ஸ் தளமான அமேசானில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்குகிறது. அதாவது நீங்கள் இந்த போனை மேலும் இந்த போனில் மிக சிறந்த பேங்க் டிஸ்கவுண்டின் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது தற்பொழுது இந்த போனை ரூ.9,509 பிளாட் டிஸ்கவுண்டின் விலையில் வாங்கலாம் கலர் துல்லியமான டிஸ்ப்ளே, மிக சிறந்த பர்போமான்ஸ் போன்றவை வழங்குகிறது மேலும் இதன் ஆபர் நன்மைகளை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Motorola Edge 50 Pro டிஸ்கவுண்ட் ஆபர்

Motorola Edge 50 Pro போன் 35,99ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் தற்பொழுது ரூ,26,489க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது. அமேசானில், இந்த மாடல் தற்போது ரூ.26,490க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது. அதாவது, இ-காமர்ஸ் தளம் Motorola Edge 50 Pro 11,000 பிளாட் தள்ளுபடியை வழங்குகிறது. அதற்கு மேல், YES பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் ஃபெடரல் பேங்க் கிரெடிட் கார்டு EMI ட்ரேன்செக்சன்களில் கூடுதலாக ரூ.1,500 தள்ளுபடியைப் பெறலாம். உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் அதிகமாக சேமிக்கலாம்.

Motorola Edge 50 Pro சிறப்பம்சம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 6.7-இன்ச் 1.5K pOLED கர்வ்ட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 144Hz ரெப்ராஸ் ரேட், HDR10+ சப்போர்ட் மற்றும் 2,000 நிட்களின் ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது. ஹூட்டின் கீழ், எட்ஜ் 50 ப்ரோ ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 சிப் பொருத்தப்பட்டுள்ளது, 12GB வரை ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

போட்டோ எடுப்பதற்க்கு, மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனில் பின்புறத்தில் மூன்று கேமரா செட்டிங் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் OIS உடன் 50MP ப்ரைமரி கேமரா, 13MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, தொலைபேசியில் 50MP முன் கேமரா உள்ளது.  மேலும், இந்த மோட்டோரோலா போனில் 125W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் சப்போர்டுடன் 4,500mAh பேட்டரி மூலம் சப்போர்ட் செய்கிறது .

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :