Motorola Edge 50 Pro
Motorola இதுவரை இல்லாத அளவுக்கு Motorola Edge 50 Pro அதாவது இப்போது மிகவும் கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கிறது.அதாவது அமேசானில் இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் ஒரே அடியாக ரூ,12,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அற்புதமான டிஸ்ப்ளே , பாஸ்ட் சார்ஜிங் மற்றும் சக்திவாய்ந்த பர்போமான்ஸ் ஆகியவற்றுடன், இந்த போன் இப்போது எப்போதையும் விட குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனின் ஆபர் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
Motorola Edge 50 Pro 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது ரூ,35,999க்கு விற்கப்பட்டது. தற்போது இது அமேசானில் ரூ,24,350க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , இதன் நேரடி ஸ்டோரேஜ் ₹11,649 ஆகும், இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் ரூ,₹1,218 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,23,132 யில் வாங்கலாம். கூடுதலாக, IDFC First, OneCard, BOBCard, Kotak மற்றும் HSBC போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்ட்களைப் பயன்படுத்தி EMI ட்ரேன்ஸ்செக்ஷன்களுக்கு கூடுதலாக ₹1,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. கஸ்டமர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ச்ச்ஞ் மூலமும் இன்னும் அதிகமாக சேமிக்கலாம்.
இதையும் படிங்க நாள் குருசாச்சு Google புதிய போன் இந்த தேதியில் அற்முகம் அம்சங்கள் மற்றும் தகவலை பாருங்க
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 144Hz ரெப்ரஸ் ரெட்டுடன் 6.7-இன்ச் 1.5K pOLED வளைந்த டிஸ்ப்ளேவுடன் வழங்கப்படுகிறது. இது HDR10+ சப்போர்ட் மற்றும் 2,000 nits உச்ச பிரகாசத்தை வழங்குகிறது. ஹூட்டின் கீழ், ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 இலிருந்து சக்தியைப் பெறுகிறது. இது 12GB வரை ரேம் மற்றும் 256GB சேமிப்பகத்துடன் வருகிறது மற்றும் Android 14-அடிப்படையிலான HelloUI இல் இயங்குகிறது. இது 4,500 mAh பேட்டரியுடன் வருகிறது மற்றும் 125W வேகமான சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த போனில் IP68 சர்டிபிகேஷன் வழங்கப்படுகிறது .
இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி ஷூட்டர், 13MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை உள்ளன. செல்ஃபிக்களுக்காக, இந்த ஸ்மார்ட்போன் 50MP முன்பக்க கேமராவுடன் வருகிறது.