நீங்கள் ஒரு மோட்டோரோலா போனை வாங்க நினைத்தால் Motorola Edge 50 போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்குகிறது அதாவது இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்டில் வாங்கலாம் கஸ்டமர்கள் பேங்க் சலுகைகளிலிருந்து கூடுதல் தள்ளுபடிகளைப் பெறலாம். மறுபுறம், நீங்கள் பழைய போனை ஈடாகக் கொடுத்தால், விலை இன்னும் குறைக்கப்படும். மோட்டோரோலா எட்ஜ் 50 யில் கிடைக்கும் சலுகைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
MOTOROLA Edge 50 அதன் 8GB RAM/256GB ரேம் ஸ்டோரேஜ் வேரியடின் விலை ப்ளிப்கார்டில் ரூ,21,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த போனின் அறிமுக விலை ரூ,27,999 ஆகும், பேங்க் ஆபர் பற்றி பேசினால், IDFC Bank, Axis Bank மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த ஆபரின் கீழ் ஸ்பெசல் கூடுதல் ஆபராக கேஷ்பேக் மற்றும் கூப்பன் ஆபர் நன்மையும் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,20,999க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இதை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 50 6.7-இன்ச் pOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது பிக்சல்கள் ரெசளுசன , 120hz ரெப்ராஸ் ரேட், 1200 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டது. இது தவிர, டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பரோடேக்சனுடன் பொருத்தப்பட்டுள்ளது. எட்ஜ் 50 ஆண்ட்ராய்டு 14 ஆபரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 1 ஆக்சிலரேட்டட் எடிஷன் ப்ரோசெசர் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது, இது 68W டர்போபவர் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க:Motorola யின் இந்த போனில் அதிரடியாக ரூ,12,250 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம்
கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, எட்ஜ் 50 இன் பின்புறம் f/1.8 அப்ரட்ஜர் மற்றும் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 13-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்கு 32-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இந்த போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் பாதுகாப்பிற்காக IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இந்த போன் MIL 810H தர சான்றிதழுடன் வருகிறது.