motorola edge 50 fusion in flipkart
Motorola அதன் புதிய போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது உங்களுக்கு மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும் ஆம் இ-காமர்ஸ் தலமான ப்ளிப்கார்டில் Motorola Edge 50 Fusion மிக குறைந்த விலையில் அதாவது நீங்கள் இதை அதாவது 25ரூபாய்க்கும் குறைந்த விலையில் வாங்க முடியும், அதாவது நீங்கள் இந்த போனை பேங்க் ஆபர் மூலம் வாங்கினால் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும் இதன் ஆபர் விலை மற்றும் மற்ற தகவலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
Motorola Edge 50 Fusion இ-காமர்ஸ் தலமான ப்ளிப்கார்டில் அதன் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை 23,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இருப்பினும் இந்த போஅனை கடந்த ஆண்டு 24,999ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது, அதாவது இந்த போனில் பேங்க் ஆபர் கீழ் IDFC Bank கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால், அதிகபட்சமாக 2500ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இதை 21,499ரூபாயில் வாங்கலாம், மேலும் பல ஆபர் பற்றி இங்கே க்ளிக் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Motorola Edge 50 Fusion அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.7 இன்ச் கர்வ்ட் pOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 1280 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 144Hz ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது. இந்த போனில் Snapdragon 7s Gen 2 ப்ரோசெசர் உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 பிளாட்பார்மில் இயங்குகிறது.
கேமரா செட்டிங் பொறுத்தவரை, எட்ஜ் 50 ஃப்யூஷனின் பின்புறம் 50-மெகாபிக்சல் Sony LYT 700C ப்ரைமரி கேமராவை ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்டுடன் மற்றும் 13-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஃபோனில் 5,000mAh பேட்டரி உள்ளது, இது 68W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கனெக்சன் விருப்பங்களில் ப்ளூடூத் 5.2, இரட்டை சிம் சப்போர்ட் ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க:Motorola யின் இந்த போனில் அதிரடியாக 8,000ரூபாய் வரை டிஸ்கவுன்ட்