amazon offers big discount on Motorola Edge 50 Fusion
புதிய Motorola Edge 60 Fusion 5G அறிமுகம் செய்வதற்க்கு முன் இதன் பழைய மாடல் Motorola Edge 50 Fusion 5G போனில் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது, அதாவது Edge 60 Fusion 5G போன் ஏப்ரல் 2 அன்று அறிமுகமாகிறது அதனை தொட்கர்ந்து இந்த பழைய போனில் அதிரடியாக ரூ,4,000 வரை அமேசானில் குறைக்கப்பட்டுள்ளது மற்றும் பேங்க் ஆபர் நன்மை கிடைக்கும் மேலும் இந்த போனில் மிக சிறந்த ஆபர் நன்மையுடன் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Motorola Edge 50 Fusion 5G இப்பொழுது அமேசானில் 20,490ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபராக இதில் 1500ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை நீங்கள் வெறும் 19,500ரூபாய்க்கு வாங்கலாம், மேலும் HDFC, BOB, மற்றும் HSBC கார்ட் நன்மை பெறலாம் இதை தவிர நீங்கள் இந்த போனை ரூ,993கொடுத்து EMI ஒப்சனில் வாங்கலாம்.
விலையை இன்னும் குறைக்க, வாங்குபவர்கள் தங்கள் பழைய சாதனத்தை மாற்றிக் கொண்டு, மாடல், பிராண்ட் மற்றும் வேலை நிலைமைகளைப் பொறுத்து ரூ.18,250 வரை நல்ல மதிப்பைப் பெறலாம்.
Motorola Edge 50 Fusion 5G யின் அம்சம் பற்றி பேசினால், இந்த போனில் 6.7-இன்ச் FHD+ 10-bit OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் HDR10+ சப்போர்ட் மற்றும் 144Hz ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது, மேலும் இந்த போனில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் ப்ரோடேக்சன் வழங்குகிறது, மேலும் இந்த போனில் Snapdragon 7s Gen 2 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் Adreno 710 GPU,உடன் 12GB of LPDDR4X RAM மற்றும் 512GB of UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்குகிறது.
மேலும் இந்த போனில் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால், இதன் கேமராக்களில் OIS உடன் கூடிய 50MP Sony LYT-700C ப்ரைமரி சென்சார் மற்றும் 13MP அல்ட்ரா-வைட் கேமரா, அத்துடன் முன்பக்கத்தில் 32MP செல்ஃபி ஷூட்டர் ஆகியவை அடங்கும். இணைப்பு விருப்பங்களில் 5G, புளூடூத் 5.2, NFC, GPS மற்றும் USB டைப்-C ஆகியவை அடங்கும்.
மேலும் இந்த போனில் ஆண்ட்ரோய்ட் 14 மற்றும் இந்த போனில் பேட்டரிக்கு 5000Mah பேட்டரியுடன் இது 68W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க:தூக்குங்கடா இந்த தங்கத்த Samsung யின் இந்த போனில் அதிரடியாக ரூ.28,009 டிஸ்கவுண்ட்