மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி7 சீரிஸ் – மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பவர் மற்றும் மோட்டோ ஜி7 பிளே ஸ்மார்ட்போன்களை பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்தது.
அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் பின்புறம் கைரேகை சென்சார், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய மோட்டோ ஜி7 மற்றும் ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் 6.2 இன்ச் மேக்ஸ் விஷன் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 3D கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது. டாப் எண்ட் மாடலான ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸரும் மற்ற ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி7 பிளஸ் சிறப்பம்சங்கள்:
– 6.2 இன்ச் 2270×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, 1.22um பிக்சல், OIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
– 12 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.25um பிக்சல்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3,000 MAh . பேட்டரி
– 27 வாட் டர்போ சார்ஜிங்
மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள்:
– 6.24 இன்ச் 2270×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 15 வாட் டர்போ சார்ஜிங்
மோட்டோ ஜி7 பவர் சிறப்பம்சங்கள்:
– 6.2 இன்ச் 1570×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.25um பிக்சல்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 1.12um பிக்சல்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 5,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 15 வாட் டர்போ சார்ஜிங்
மோட்டோ ஜி7 பிளே சிறப்பம்சங்கள்:
– 5.7 இன்ச் 1512×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 2 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.22um பிக்சல், PDAF
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, எல்.இ.டி. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 10 வாட் டர்போ சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரம்:
மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன் – டீப் இன்டிகோ மற்றும் விவா ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 340 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24,320) என துவங்குகிறது.
மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் மற்றும் க்ளியர் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 299 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.21,360) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் மரைன் புளு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 249 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.17,785) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி7 பிளே ஸ்மார்ட்போன் டீப் இன்டிகோ மற்றும் ஸ்டேரி பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 199 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.14,215) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் விற்பனை செய்யப்படும் நிலையில், இதன் இந்திய வெளியீட்டு விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.