Moto g64 5g launched in india with mediatek dimensity 7025 and more
Moto G64 ப்ளிப்கார்டில் மிக பெரிய டிஸ்கவுண்ட் விலையில் கிடைக்கிறது, அதாவது இந்த போனை ப்ளிப்கார்டில் ரூ,13,000ரூபாய்க்குள் வாங்க முடியும் நீங்கள் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இது உங்களுக்கு சரியான வாய்ப்பாக இருக்கும் இந்த விற்பனையின் கீழ் மிக சிறந்த பேங்க் ஆபருடன் குறைந்த விலையில் வாங்க முடியும் இந்த போனில் இருக்கும் ஆபர் மற்றும் விலை தகவலை பற்றி பார்க்கலாம்.
Moto G64 போன் ப்ளிப்கார்டில் இப்பொழுது 13,999ரூபாயில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, கூடுதலாக இதில் எக்ஸ்ட்ரா ரூ,1,000 டிஸ்கவுண்டின் கீழ் DFC Bank, Bank of Baroda, Axis Bank, or Canara Bank credit கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் குறைந்த விலையில் வாங்க முடியும்.
Moto G64 5G ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ராஸ் ரேட்டை சப்போர்ட் செய்கிறது. இந்த போன் MediaTek Dimensity 7025 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது, இது 12GB வரை RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் இணைக்கப்பட்டுள்ளது.
போட்டோ எடுப்பதற்கு, Moto G64 5G ஆனது PDAF மற்றும் ‘OIS’ சப்போர்டுடன் கூடிய 50MP ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. அதைத் தவிர, இது 8MP அல்ட்ராவைடு லென்ஸையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 16MP செல்ஃபி ஷூட்டரையும் கொண்டுள்ளது.
கடைசியாக, Moto G64 5G ஆனது 33W வரை வேகமான சார்ஜிங் சப்போர்டுடன் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
VLC-யில் எங்கள் 4K வீடியோ லூப் சோதனையில், மோட்டோரோலா G64 4K வீடியோக்களை லூப்பில் 19 மணி நேரம் இயக்கியது. நெட்ஃபிக்ஸ் வீடியோக்களை அரை மணி நேரம் இயக்கும்போது போனில் பேட்டரி 3 சதவீதத்தை மட்டுமே இழந்தது. நீங்கள் ஒரு லேசான பயனராக இருந்தால், சார்ஜரை எடுக்காமல் மோட்டோ G64-ஐ மூன்று நாட்கள் பயன்படுத்த முடியும்.
இதையும் படிங்க: Motorola யின் பேங்க் ஆபருடன் அதிரடியாக 15000ரூபாய் தள்ளுபடி