Motorola Moto G06 Power Price drop under Rs 7500 on Flipkart sale
Motorola பிரியர்களா நீங்கள் இன்று அதன் குறைந்த விலை பட்ஜெட்டில் Moto g06 power. அறிமுகம் செய்துள்ளது, இந்த போனின் அம்சம் வேற லெவல் என சொல்லாம் ஏன் என்றால் 8000ரூபாய்க்கும் குறைந்த விலையில் இதில் 7000mAh பேட்டரி, Dolby Atmos ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் 50MP AI- கேமரா போன்ற பல அம்சங்கள் கொண்டுள்ளது இவ்வளவு மிக சிறந்த அம்சம் அதிக விலை கொடுத்தாலும் இருக்காது மேலும் இதன் விலை மற்றும் moto g06 power. யின் மிக சிறந்த அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Moto g06 power அம்சங்களை பற்றி பேசினால், இதில் 6.88″ HD+ டிஸ்ப்ளே உடன் இதில் 1640 x 720 பிக்சல் ரெசளுசன் மற்றும் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் வழங்குகிறது மற்றும் இதில் இதை பார்க்க ப்ரீமியம் பினிஷ் வழங்குகிறது மேலும் இந்த போனில் ஈராக்கை மூலம் டிஸ்ப்ளே பயன்படுத்தினால் மிக சிறப்பாக செயல்படும்.
இதை தவிர இந்த போனில் மிக சிறந்த பர்போமான்ஸ் வழங்க MediaTek Helio G81 ப்ரோசெசர் வழங்குகிறது இதனுடன் இதில் IP64 ப்ரொடெக்ஷன் வழங்குகிறது Dolby Atmos சப்போர்டுடன் மிக சிறந்த ஸ்டீரியோ ஸ்பீக்கர் உடன் பவர்புல் சவுண்ட் தரத்தை வழங்குகிறது.
இதையும் படிங்க தரமான சம்பவம் செஞ்ச Amazon இந்த தீபாவளிக்கு iphone, Oneplus போன்ற போனை கம்மி விலையில் வாங்கி பந்தா காட்டுங்க
மேலும் இந்த போனின் கேமராவை பற்றி பேசுகையில் கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, G06 பவர் பின்புறத்தில் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு , f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 8-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.இதனுடன் இந்த போனில் AI இன்பில்ட் அம்சம் கொண்டுள்ளது இதை தவிர Google யின் அம்சத்தின் மூலம் சர்க்கிள் டு அம்சம் சிறப்பாக செயல்படும் மேலும் இதில் Google Gemini மூலம் சிறப்பாக செயல்படும்
இந்த போனில் பேட்டரி பற்றி பேசுகையில் 7000mAh பேட்டரியுடன் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது ஆனால் கனெக்ஷன் விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth 6.0, GPS, Glonass, Galileo, QZSS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். போனில் உள்ள சென்சார்களில் , சுற்றுப்புற சவுண்ட் சென்சார் மற்றும் ஒரு அருகாமை சென்சார் ஆகியவை அடங்கும். இந்த போனில் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் IP64 ரேட்டிங்கை கொண்டுள்ளது..
Moto g06 power 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இஏடைஊப வகையின் விலை ரூ,7,499 . இந்த போன் பான்டோன் லாரல் ஓக், பான்டோன் டென்ட்ரில் மற்றும் பான்டோன் டேபஸ்ட்ரி வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. விற்பனை பிளிப்கார்ட், மோட்டோரோலாவின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் ரீடைலர் விற்பனைக் கடைகளில் தொடங்கும் .