MI Days அமேசான் Xiaomi ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல பொருட்களில் அசத்தலான ஆபர் வழங்கி வருகிறது மேலும் இந்த போனின் விற்பனை இன்று கடைசி நாள் ஆகும். நீங்கள் இந்த ஆபர் பயன்படுத்தி சியோமி சாதனங்களை ஆபர் விலையில் வாங்கி செல்லுங்கள் மேலும் இந்த கொண்டாட்டத்தில் பல அசத்தலான ஆபர்களை வழங்குகிறது. நீங்கள் 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.இதனுடன் உங்களுக்கு இதில் 6500வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது மற்றும் இதில் 3000 வரை எஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம்.
Mi Days Sale Amazon India மற்றும் Flipkart இதனுடன் நிறுவனம் ஆன்லைன் கடைகளில் ஜூலை 5 லிருந்து ஆரமபமாகிறது, மேலும் இதன் ஆபர் பற்றி பேசினால், பிளிப்கார்டிலிருந்து சியோமி ஸ்மார்ட்போன்கள் வாங்கினால்,Axis Bank Buzz க்ரெடிட் கார்ட் லிருந்து பேமண்ட் செய்தால் உங்களுக்கு 10% டிஸ்கவுண்ட் வழங்கப்படும்.அமேசான் இந்தியாவில் HSBC Cashback க்ரெடிட் கார்ட் மூலம் இந்த மொபைல் போன்களை வாங்கினால் 5% கேஷ்பேக் வழங்கப்படும்.
Redmi 7
இந்த ஸ்மார்ட்போனில் 4000mah ஹை பேட்டரி பவர் மற்றும் ஸ்னாப்ட்ரகன் 632 உடன் இதன் விலை 8,999.ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, மேலும் நீங்கள் இதை 424ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கலாம்.
இதன் 3Gb ரேம் மற்றும் 32 ஸ்டோரேஜ் வகையின் விலை 9,999 ருபாய் மற்றும் இதன் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 11,999ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 32MP செலஃபீ கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் ஸ்னாப்ட்ரகன் 632 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இங்கு பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Redmi 6A
இந்த ஸ்மார்ட்போனில் 2Gb ரேம் மற்றும் 32 ஸ்டோரேஜ் வகையின் விலை 6,499 இருக்கிற. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 306 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் (5.45) HD+ டிஸ்பிளே வால்;வழங்கப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இங்கு பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
இந்த சாதனத்தில் இதன் விலை 9,999.ஸ்டோரேஜ் ரூபாயாக இருக்கிறது மற்றும் இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வகையின் இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை 471ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம்.
Xiaomi Mi A2
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இதன் விலை பற்றி பேசினால் 10,999..ரூபாயாக இருக்கிறது, மேலும் நீங்கள் இதை 518 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் 8,350ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.
Redmi Note 5 Pro
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இதன் விலை பற்றி பேசினால் 11,999..ரூபாயாக இருக்கிறது, மேலும் நீங்கள் இதை 565 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.