Meizu 15 Plus முதல் போட்டோ மற்றும் அதன் லுக் வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

இந்த டிவைஸ் பின் புறத்தில் ஒரு வர்டிக்கள் இரட்டை கேமரா செட்டப் கிடைக்கிறது, அதன் கீழ் பிளாஷ் கொடுக்க பட்டுள்ளது.

அடுத்த வருடம் Meizu பிச்னசில் 15 வருடம் நிறைவானதை அடுத்து மற்றும் நிறுவனம் அன்னிவெர்சரி (Anniversary) கொண்டாடும் விதமாக, நிறுவனம் ஒரு புதிய போனை வெளியிடலாம் என்று தெரிய வருகிறது, நாம் ஏற்கனவே Meizu 15 Plus பாக்ஸ் ஸ்டைல் பார்த்துள்ளோம் ஆனால் இப்பொழுது Weibo வில் முதல் போட்டோ அனுப்பி வைக்க பட்டுள்ளது 

இதை தவிர இந்த போனின் ஸ்க்ரீனில் மூன்று  bezzels இல்லை, அதுவே நாம் Xiaomi Mi Mix 2 வில் பார்த்தல் டாப்பில் கார்னர் கொடுக்க பட்டுள்ளது.

போட்டோவில் டிவைசின் பின்புறத்தில் ஒரு வர்ட்டிக்கள் டுயல் கேமரா செட்டப் உடன் தெரிய வருகிறது, அதன் கீழ் பிளாஷ் கொடுக்க பட்டுள்ளது இடது மற்றும் வடது பக்கத்தில் ரவுண்டட்  ஸ்க்ரீன் மூலையில் அதிக படுத்துகிறது.

இதன் போட்டோ மூலம் தெரிய வருகிறது, இந்த டிவைசின் செல்பி கேமரா பட்டனில் இருக்கும் 

Meizu 15 Plus விலை CNY2,999/$450 இருக்கலாம், இந்த டிவைசில் ஒரு வெர்சனில் அதிக ரேம் மற்றும் அதிக இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரலாம், அதன் விலை CNY3,499/$530 இருக்கும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :