LG WING இந்தியாவில் அக்டோபர் 28 அறிமுகமாகும்

Updated on 23-Oct-2020
HIGHLIGHTS

LG Wing டுயல் டிஸ்பிளேயுடன் அறிமுகமாகும்.

LG Wing இந்திய வெளியீட்டு தேதி தெரியவந்துள்ளது

28 அக்டோபர் இந்தியாவில் என்ட்ரி ஆகும் LG Wing

LG நிறுவனம் வித்தியாசமான சுழலும் ஸ்க்ரீன் கொண்ட WING ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. அதைத் தொடர்ந்து LG WING  ஸ்மார்ட்போன் அக்டோபர் 28 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

LG WING சிறப்பம்சங்கள்

– 6.8 இன்ச் 2440×1080 பிக்சல் FHD+ 20.5: 9 P-OLED டிஸ்ப்ளே
– 3.9 இன்ச் 1240×1080 பிக்சல் 1.15:1 G-OLED இரண்டாவது ஸ்கிரீன்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
– அட்ரினோ 620 ஜிபியு
– 8 ஜிபி ரேம்
– 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10
– 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, OIS
– 13 எம்பி 117° அல்ட்ரா வைடு லென்ஸ், f/1.9
– 12 எம்பி 120° அல்ட்ரா வைடு கிம்பல் மோட் கேமரா, f/2.2
– 32 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா, f/1.9
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
– யுஎஸ்பி டைப் சி ஆடியோ 
– 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப்-சி
– 4000 எம்ஏஹெச் பேட்டரி
– குவிக் சார்ஜ் 4.0
– 25 ஃபாஸ்ட் சார்ஜிங்

மேலும் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை எல்ஜி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறது. எல்ஜி விங் ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் P-OLED ஃபுல்விஷன் ஸ்கிரீன், 3.9 இன்ச் FHD+ இரண்டாவது ஸ்கிரீன் சுழலும் வசதியுடன் வழங்கப்படுகிறது. இதனால் இரே சமயத்தில் இரண்டு ஸ்கிரீன்களையும் பயன்படுத்த முடியும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :