LG G7 அட்வான்ஸ் ஐரிஸ் ஸ்கேனர் உடன் வரலாம்
டிவைஸை அன்லொக் செய்ய உதவுவது மட்டுமல்லாமல், பயனர்களின் முக்கியமான தகவலையும் பாதுகாக்கும்.
LG யின் ஒரு போர்டெட் மூலம் தெரிய வந்தது கொரியன் நிறுவனம் ஒரு அட்வான்ஸ் ஐரிஸ் ஸ்கேனரில் வேலை வேலை செய்கிறது, அது நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் LG G7 உபயோக படுத்த பட்டுள்ளது, இந்த டிவைஸ் அன்லொக் செய்ய உதவுவது மட்டுமல்லாமல், பயனர்களின் முக்கியமான தகவலையும் பாதுகாக்கும்.
ஐரிஸ் ஸ்கேனர் கண்கள் பயோமெட்ரிக் குணங்களை பரிசோதிக்கிறது மற்றும் ஒரு மெல்லிய ஸ்க்ரீன் மற்றும் ஒரு டார்க் ஸ்க்ரீன் இருப்பதையும் இது செட்டப் செய்ய முடிகிறது, இதன் மூலம் நல்ல பிரகாசமான வெளுச்சத்தையும் தருகிறது சென்சார் மூலம் செக் செய்கிறது நீங்கள் என்ன செய்ய நினைக்கிறிர்கள் என்று, நீங்கள் போனின் உரிமையாளராக இருந்தால் எனவே முக்கிய பயன்பாடு திறக்க கிடைக்கும்
ஐரிஸ் ஸ்கேனரில் பிரண்ட் லைட் உடன் வேலை செய்யும், ஆனால் LG இதில் ஒரு கேமராவை பொருந்தியுள்ளது, அது இன்ப்ரன்ட் லிருந்து ரெகுலர் லைட் தரும். இதன் அர்த்தம் இதன் பிரண்டில் கேமரா மற்றும் சென்சார் குறைவாக இருக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile