4GB ரேம் மற்றும் 4G VoLTE சப்போர்ட் உடன் இந்த போன் டிஸ்கவுண்டில் கிடைக்கிறது

HIGHLIGHTS

இந்த போனில் டுயல் கேமரா மற்றும் டுயல் சிம் இருக்கிறது

அமேசானில்  Lenovo K8 Note  இது சேல்க்கு கிடைக்கிறது அமேசானில் இந்த டிவைஸ் 7% டிஸ்கவுன்டில் கிடைக்கிறது, நீங்களும் லெனோவா  Lenovo K8 Note  வாங்க வேண்டும் என்று யோசித்து கொண்டு இருக்கிர்களா, உங்கள் பணத்தை மிச்ச படுத்த உங்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.

Lenovo K8 Note ப்ளாக் கலர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 4GB ரேம் மற்றும் நியூ சிஸ்டம் அப்டேட் உடன் கிடைக்கிறது. அமேசானில் உங்களுக்கு இந்த போன் 7% டிஸ்கவுண்டில் 12,999 ரூபாய்க்கு நீங்கள் வாங்கலாம், இதன் ஒரிஜினல் விலை 13,999 ரூபாயாக இருக்கிறது 

இதில் ப்ரீ டெலிவரி மற்றும் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது. நீங்கள் தவணை முறையில் வாங்கணும் என்றால், இதில் உங்களுக்கு EMI ஒப்சனும் இருக்கிறது. இந்த டிவைஸ் 3GB மற்றும்  4GB யின் 2வகையில் கிடைக்கிறது. இதில் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது, அதில் 128 GB வரை எக்ச்பென்த்செய்து கொள்ளலாம். 

இந்த டிவைசில் 13+5MP டுயல் ரியர் கேமரா இருக்கிறது மற்றும் இதில் 13MP பிரண்ட் கேமரா இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 7.1.1 ஒபரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது, இந்த போனில் 5.5புல் HD ஸ்க்ரீன் கொரில்லா கிளாஸ் ப்ரோடேக்சன் உடன் இருக்கிறது. இதில் 4000Mah பேட்டரி 15w டர்போ சார்ஜிங் உடன் வருகிறது, இந்த டிவைசில் ஒரு வருட மேனுபெக்ஜர் வாரண்டி மற்றும் எக்சசரிசில் 6 மாத வாரண்டி கிடைக்கிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :