Lava Z71 ஸ்மார்ட்போன் ரூ. 6000 பட்ஜெட்டில் அறிமுகம்.

Updated on 19-Jan-2020
HIGHLIGHTS

, பின்புறம் கைரேகை சென்சார், 3500 Mah . பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

லாவா நிறுவனம் இந்தியாவில் இசட்71 எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.புதிய ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் HD . பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, கொண்டுள்ளது 

Lava Z71   சிறப்பம்சங்கள்:

– 5.7 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
– IMG பவர் வி.ஆர். ஜி.இ. கிளாஸ் GPU
– 2 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ், பின்புறம் கைரேகை சென்சார், 3500 Mah . பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும்  விற்பனை

புதிய லாவா இசட்71 ஸ்மார்ட்போன் ஸ்டீல் புளூ மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :