Lava Z61 Pro, Lava A5, and LavaA9 ProudlyIndian எடிஷன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம்

Updated on 11-Aug-2020
HIGHLIGHTS

Lava இசட்61 ப்ரோ, லாவா ஏ5 மற்றும் லாவா ஏ9 மாடல்களின் ProudlyIndian எடிஷன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. புதிய ProudlyIndian எடிஷன் மாடல்கள் 74 வது இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

லாவா நிறுவனத்தின் புதிய லிமிட்டெட் எடிஷன் ProudlyIndian மொபைல்போன் மாடல்கள் விரைவில் ஆஃப்லைன் விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் விற்பனைக்கு வரும்

லாவா இசட்61 ப்ரோ, லாவா ஏ5 மற்றும் லாவா ஏ9 மாடல்களின் ProudlyIndian எடிஷன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. புதிய ProudlyIndian எடிஷன் மாடல்கள் 74 வது இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

லாவா நிறுவனத்தின் புதிய லிமிட்டெட் எடிஷன் ProudlyIndian மொபைல்போன் மாடல்கள் விரைவில் ஆஃப்லைன் விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் விற்பனைக்கு வரும் என லாவா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 

இந்தியாவில் லாவா இசட்61 ப்ரோ 2 ஜிபி + 16 ஜிபி மெமரி கொண்ட ProudlyIndian மாடல் விலை ரூ. 5777 என்றும் லாவா ஏ5 மற்றும் லாவா ஏ9  ProudlyIndian எடிஷன் விலை முறையே ரூ. 1333 மற்றும் ரூ. 1574 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன

புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல்களின் பின்புறம் ProudlyIndian லோகோ மற்றும் இந்தியாவின் தேசிய கொடி அச்சிடப்பட்டு உள்ளது. லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் ஷேம்பெயின் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :