Lava Agni 4 key specs revealed
Lava இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் Lava Agni 4 இந்த மாதம் நவம்பர் 20 தேதி அறிமுகம் செய்யும், மேலும் இந்த ஸ்மார்ட்போன் பார்க்க ப்ரீமியம் லுக்கில் இருக்கும் மேலும் இந்த போனில் அலுமினியம் அலாய் பிரேம் கொடுக்கப்பட்டுள்ளது இதை பார்க்கும்போது மிக சிறந்த டிசைன் உடன் இருக்கும் மேலும் அறிமுகத்திற்கு முன்னே பல தகவல் வெளியாகியுள்ளது அவை பற்றி பார்க்கலாம் வாங்க.
Lava Agni 4 லீக் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.67-இன்ச் ஸ்க்ரீன் உடன் 1.5K ரெசளுசன் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் செய்யும் இதனுடன் இந்த போனில் MediaTek’s Dimensity 8350 சிப்செட் ப்ரோசெசர் வழங்கப்படும் மற்றும் இதில் UFS 4.0 ஸ்டோரேஜ் இருக்கும் என கூறப்படுகிறது.
இதை தவிர இந்த போனின் கெமர பற்றி பேசுகையில் Lava Agni 4 போனில் 50-மேகபிக்சல் ப்ரைமரி கேமராவுடன், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேப்லைசெஷன் (OIS) மற்றும் 8 மேகபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இதை தவிர இந்த போனில் 50 மேகபிக்சல் செல்பி கேமரா இருக்கும் என எதிர்ப்பர்க்கபடுகிறது.
இப்பொழுது இந்த போனில் பேட்டரி பேக்கப்க்கு 5,000mAh பேட்டரியுடன் 66W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது மேலும் இந்த போனில் கனேக்டிவிட்டிக்கு USB 3.2 ,IR,Dual, X-axis haptics, WiFi 6E டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் சப்போர்ட் வழங்குகிறது\
Lava Agni 4 யின் இந்த போனின் விலை பற்றி பேசினால், இது ரூ,30,000 க்குள் இருக்கும் என கூறப்படுகிஇது.