Lava Agni 3 5G
இந்திய பிராண்டில் உருவாக்கப்பட்ட Lava அதன் கஸ்டமர்களுக்கு Lava Agni 3 5G மிகவும் குறைந்த விலையில் வாங்க இது மெகா வாய்ப்பாக இருக்கும், அதாவது இது ஒரு லிமிடெட் பீரியட் ஆபர் நன்மையாக இருக்கும், மேலும் இந்த போனை Amazon யில் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது அதாவது இந்த ஆபரின் கீழ் 5000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது Lava Agni 3 போனின் ஆபர் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க
Lava Agni 3 5G போன் அமேசானில் 8GB+128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ,20,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனுக்கு ரூ,5,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 15,998ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் HDFC, ICICI மற்றும் Axis Bank மூலம் வாங்கும்போது நோ கோஸ்ட் EMI வசதி கிடைக்கும் மேலும் இந்த ஆபர் நன்மை அனைத்து வேரியன்டிலும் பெறலாம் அதாவது 8GB+256GB, மற்றும்8GB+128GB இதன் அனைத்து வகையின் இந்த ஆபர் நன்மையை பெறலாம் ஆனால் இது லிமிடெட் ஆபர் நன்மை ஆகும், அதாவது 10 மே லிருந்து 18மே வரை மட்டுமே இந்த ஆபர் நன்மை பேருந்தும் அதும் இந்த ஆபர் Amazon.in யில் மட்டுமே பெற முடியும்.
லாவா அக்னி 3 5G இரட்டை AMOLED டிஸ்ப்ளேவின் தனித்துவமான கலவையைக் கொண்டுள்ளது. இதன் முக்கிய டிஸ்ப்ளே 6.78-இன்ச் 1.5K கர்வ்ட் AMOLED பேனல் ஆகும், இது 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது. இது தவிர, பின்புறத்தில் 1.74-இன்ச் இரண்டாம் நிலை AMOLED ஸ்க்ரீன் வழங்கப்பட்டுள்ளது, இது நோட்டிபிகேசன் , கிளாக் மற்றும் பிற ஷோர்ட் கட் ஆப் பயன்படுத்தப்படலாம்.
இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 7300X ப்ரோசெசர் உள்ளது, இது ஒரு புதிய மற்றும் சக்திவாய்ந்த சிப்செட் ஆகும். இந்த சிப்செட் பல்பணி, கேமிங் மற்றும் பயன்பாடுகளுக்கு இடையில் சீராக மாறுவதற்கு சிறந்த பர்போமான்ஸ் வழங்குகிறது.
லாவா அக்னி 3 போட்டோ எடுப்பதற்காக மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 50MP சோனி ப்ரைமரி சென்சார் கொண்டுள்ளது, இது OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) உடன் வருகிறது. கூடுதலாக, 3X ஆப்டிகல் ஜூமை வழங்கும் 8MP டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது, மேலும் 8MP அல்ட்ராவைடு லென்ஸும் சேர்க்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக முன்பக்கத்தில் 16MP கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இப்பொழுது இந்த போனின் பேட்டரி பற்றி பேசும்போது இந்த ஸ்மார்ட்போனில் ஒரு பெரிய 5000mAh பேட்டரி உள்ளது, இது நாள் முழுவதும் எளிதாக நீடிக்கும். மேலும், இது 66W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டை கொண்டுள்ளது, இதனால் குறைந்த நேரத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.
இதையும் படிங்க OnePlus யின் இந்த போனில் ரூ,6500 அதிரடி டிஸ்கவுண்ட்