itel Super Guru 4G Max
itel இந்தியாவில் அதன் புதிய Super Guru 4G Max பீச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது, மேலும் முதல் முறையாக ஒரு பிச்சர் போனில் AI-சப்போர்டுடன் வருவது இதுவே முதல் முறையாகும். இந்த போனின் மூலம் டிஜிட்டல் அக்சஸ் அதிகர்ப்பதன் நோக்கம் கொண்டுள்ளது மேலும் இது ஸ்மார்ட்போன் பயன்படுத்த விரும்பாதவர்கள், மற்றும் பீச்சர் போன் பிரியர்களுக்கு இது ஒரு வர ப்ரசாதம் என சொல்லலாம் மேலும் இந்த Super Guru 4G Max யின் விலை மற்றும் இதன் மிக சிறப்பான அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
itel Super Guru 4G Max கருப்பு, ஷாம்பெயின் கோல்ட் மற்றும் நீலம் போன்ற மூன்று ஸ்டைலான கலரில் வருகிறது, மேலும் நாடு முழுவதும் உள்ள ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் வெறும் ரூ.2,099 என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்ட 111 நாட்களுக்குள் 13 மாத உத்தரவாதத்தையும் இலவச மாற்று உத்தரவாதத்தையும் வழங்குகிறது.
itel Super Guru 4G Max அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 3-இன்ச் பெரிய ஸ்க்ரீன் டிஸ்ப்ளே இருக்கிறது மேலும் இந்த ஸ்க்ரீன் சைஸ் சற்று பெரிய சைஸ் உடன் மிக சிறந்த அனுபவத்தை வழங்கும்
கேமரா: ஐடெல் சூப்பர் குரு 4ஜி மேக்ஸ் போன் VGA கேமராவுடன் வருகிறது. இதன் உதவியுடன் பேசிக் போட்டோவை எளிதாக எடுக்க முடியும்.
பேட்டரி மற்றும் கனேக்ட்டிவிட்டி இந்த போனில் 2000mAh வரையிலான பெரிய பேட்டரி, மேலும் இதை நீண்ட நேரம் எளிதாக பயன்படுத்தத் முடியும் மேலும் இந்த போன் டைப் C சப்போர்டுடன் வருகிறது மேலும் இது பீச்சர் போனாக இருந்தாலும் அதி வேகமாக சார்ஜிங் ஆகும்.
மேலும் இந்த போனில் டுயல் 4G சிம் ஸ்லாட் வழங்கப்படுகிறது எனவே இதில் ஒரே நேரத்தில் இரண்டு சிம் போட முடியும் இதில் B28 ப்ரென்ட் (BSNL 4G) அடங்கும் மேலும் இந்த போனில் பயனர்கள் லைவ் நியூஸ் பார்க்க முடியும்.
இதையும் படிங்க
King Voice feature: itel Super Guru 4G Max போனில் King Voice அம்சத்துடன் வருகிறது இந்த அம்சத்தில் மூலம் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியை படிக்க உதவும், இந்த அம்சமானது படிக்க தெரியாதவர்கள் மற்றும் மேலும் வொயிஸ் நாட் கேட்க்க விரும்புவோருக்கு இந்த அம்சம் பெஸ்ட்டாக இருக்கும்
AI சப்போர்ட்: itel Super Guru 4G Max யின் இந்த போனில் AI அசிஸ்டன்ட் வழங்கப்படுகிறது, இது ஹிந்த் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழியின் கமன்ட் புரிந்து உதவி செய்யும், கஸ்டமர்கள் இந்த அசிஸ்டன்ட் பயன்படுத்தி கால்களை செய்தல், அலாரம் செட் செய்வது , மெசேஜ்களை அனுப்புதல் மற்றும் படித்தல், கேமராவைத் திறப்பது, இசை மற்றும் வீடியோக்களை இயக்குதல், FM ரேடியோவை இயக்குதல் போன்ற பணிகளைச் செய்யலாம்.