iQoo Z5 இந்தியாவில் 44W மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட் உடன் அறிமுகமானது.

HIGHLIGHTS

iQoo Z5 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

44W ஃப்ளாஷ் சார்ஜ் பொருத்தப்பட்டுள்ளது

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதமும் ஒரு அம்சமாகும்

iQoo Z5 இந்தியாவில்  44W  மற்றும் 120Hz  ரெப்ரஸ் ரேட்  உடன் அறிமுகமானது.

iQoo Z5 இன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மிகவும் சக்திவாய்ந்த அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி SoC மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை உள்ளடக்கியது. இது மூன்று பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. மேலும், 5000 mAh பேட்டரி உட்பட 44W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை 23,990 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. எனவே iQoo Z5 இன் விலை மற்றும் அம்சங்களை தெரிந்து கொள்வோம்.. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 ஐகூ இசட்5 5ஜி விலை தகவல் 

ஐகூ இசட்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் டான் மற்றும் மிஸ்டிக் ஸ்பேஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 23,990 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 26,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் அக்டோபர் 3 ஆம் தேதி துவங்குகிறது.

ஐகூ இசட்5 5ஜி அம்சங்கள்

– 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர்
– அட்ரினோ 642எல் GPU
– 8 ஜிபி /12 ஜிபி ரேம்
– 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 12
– டூயல் சிம்
– 64 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 16 எம்பி செல்பி கேமரா
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
– 5ஜி எஸ்.ஏ./ என்.எஸ்.ஏ., டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
– யு.எஸ்.பி. டைப் சி
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 44 வாட் பாஸ்ட் சார்ஜிங்

இதில் 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
 
இத்துடன் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ, 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile